அகத்தியர்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
அகத்தியர் - உதாரணம்
அகத்தியர் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தம் கோன்போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனிகாதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன் முதல்சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே என்னுடைய அன்னை அபிராமியை புண்ணியம் பல செய்து அவற்றின் பயனையும் அடைந்த சூரியன்சந்திரன் அக்கினி குபேரன் தேவர்களின் தலைவன் இந்திரன் தாமரை மலரில் உதித்த பிரம்மன்முப்புரங்களை எரித்த சிவபெருமான் முரனைத் தண்டித்த திருமால் பொதியமலை முனியாகிய அகத்தியர் கொன்று போர் புரியும் கந்தன் கணபதி மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள்அனைவரும் போற்றித் துதிப்பர்
இம்மூவரானவர் வான்மீகி வியாசர் அகத்தியர் என்பது மலையாள மொழியிலுள்ள ராமசரிதம் கூறுஞ் செய்தி
சிலர் தமிழ்மொழி சிவபிரான் பாற்றோன்றியதெனவுரைப்பர் சிலர் தமிழ்மொழி என்றுமுள்ளதெனவுரைத்து அதனிலக்கணமே சிவபிரானரிளினர் என்பர் சிலர் அகத்தியர் அவலோகிதன்பாற்றமிழ் கேட்டார் என்பர் சிலர் சிவபிரான்பால் கேட்டனர் என்பர்
சிலர் அகத்தியர் தமிழிலக்கணமே செய்திலர் என்பர்
புகழாவது குறுமுனியாகிய அகத்தியர் தமிழ்முனியெனச் சிறந்தோங்குதவாம்