அடிமை
அகராதியில் இருந்து
பொருள்: , s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன். , s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன்.
உச்சரிப்பு: aṭimai aṭimai
ஆங்கில விளக்கம்:
அடிமை - உதாரணம்
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.
அடிமை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை கைகளில் மட்டும் விலங்குகள் இல்லைஆயினும்எம்மைச் சுற்றிலும் விலங்குகள் விலங்குகள் விலங்குகள் என்பதும் தவறே விலங்குகளும் கண் புதைக்கும்நிகழ்வுகள் எமக்கிங்கு நேர்ந்த பின்னாலும்ஆட்சிபீடங்களை அலங்கரித்திருக்கும்அலகைகள் ஆட்சியில்இனியும் அடிமைச் சிறைப்படு வாழ்வாஇனியும் நரகில் இடர்ப்படல் நன்றாஇல்லை இல்லை இல்லை என்றெழுவோம்இனிமேல் அடிமைகள் இல்லை என்றெழுவோம்வீழ்ந்து கெட்டாலும் விடுதலை மண்ணின்புழுதியில் அனைவரும் ஒன்றாய் வீழ்வோம்இது உறுதி என்றெழுவோம்
அது உங்கள் உடலை அடிமைப் படுத்தினாலும் மனத்தை அடிமைப் படுத்த விடாதீர்கள் என்றார்
என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள்
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன்இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே ஏ அபிராமி முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்றபுன்னகையையுடையவளே உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயேபற்றும்படி செய்து உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன்
அட்டைகள்ஒருபுறம் இரத்தங் குடிக்கவும்கருப்புவௌ;ளைத் துரைகள் சுரண்டவும்எஞ்சிய உயிரொடும் இருள்படி லயங்களில்புதிய அடிமைகளாய்ச் செத்தபடி வாழ்ந்தார்தேசியமயமாய்ப் போலிச் சம்தர்மக்காற்று வீசியதுஎற்றுண்ட சருகாய்வீதியில் ஒதுங்கினர்