அண்ணன்
அகராதியில் இருந்து
பொருள்: , s. elder brother, தமையன். "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவாரா" (prov.) spare the rod and spoil the child". , s. elder brother, தமையன். "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவாரா" (prov.) spare the rod and spoil the child".
உச்சரிப்பு: aṇṇaṉ aṇṇaṉ
ஆங்கில விளக்கம்:
அண்ணன் - உதாரணம்
அண்ணன் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வௌ? யெல்லாம் ஔpபரவிப் படிந்த தொருகாலைஎம்முடைய உறவு அண்ணன்தங்கை யெனசொல்லியவள் சொல்கேட்டு முகமிருள நின்றான்நெஞ்செல்லாம் இருளோடிவிரைந்து பரவியது ஔpகாணான்கனவு சிதையக் கனத்தநெஞ்சோடும்நின்று துயா?ல் உழலுகிறான் நாள் தொடங்கு கிறது காலை விடிகிறது எழுந்து வருகிறான்
அம்மாவுக்கு இது பிடிக்காது அம்மாவுக்கு அது வருத்தம் தரும் என்று ஒயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர ஏதடா இவளும் ஒரு மனுஷிதானே என்று நினைத்துப் பார்ப்பதேயில்லை தாயார் தகப்பனாரை விட்டு அண்ணன் தம்பிகளை விட்டு பிறந்த ஊரையும் வீட்டையும் தெரிந்த மனுஷாள் எல்லாரையும் விட்டுத் தம்மையே கதியென்று நம்பி வந்தவளாயிற்றே என்று ஒரு தடவையாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை
லலிதாவின் அண்ணன் சூரியா டில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பி ஒடப் பார்த்தானாம்
ஹிந்து முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்
என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களா யிருக்கிறார்கள்