அண்ணி
அகராதியில் இருந்து
பொருள்: , s. the wife of an elder brother. , VI. v. t. taste sweet, தித்தி. , s. the wife of an elder brother. , VI. v. t. taste sweet, தித்தி.
உச்சரிப்பு: aṇṇi aṇṇi aṇṇi aṇṇi
ஆங்கில விளக்கம்:
அண்ணி - உதாரணம்
அண்ணி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அழகியநெற்றியை உடையவளே முப்புரத்தை அழிக்க வில்லையும்அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளேஅபிராமியே வாள்நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும்அன்புபூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே ஔp பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி தேவர்களும் வணங்கவேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள் அறியாமைநிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள்
ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஒடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள் எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்
நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்திஇதுவித்தி லேஉள வாற்றை உணரார்மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே