அந்நியன்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
அந்நியன் - உதாரணம்
அந்நியன் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அவள் அதைப் பார்த்து நீ என்தந்தையின் அல்லது சகோதரனின் கப்பலாக இருந்தால் இந்தத் துறைக்குத் திரும்பி வா நீ ஒர் அந்நியன்செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ என்றாள்
கரேலியாவிலிருந்து ஒர் அந்நியன் வந்தான்
அவள்வீட் டுப்பட கதுவே யல்லகாணுமோர் அந்நியன் கப்பலு மல்லஅதுவே வைனா மொயினனின் கப்பல்என்றுமே நிலைத்த பாடகன் கப்பல் அவளின் அருகை யடைந்தது கப்பல்உரைசெய லுக்காய் ஊர்ந்தது அண்மிஒருசொல் சொல்ல இருசொல் லியம்பஉரமாய் மூன்றாம் சொல்லை யுரைக்க
எனக்குஅக்கறை இவைகளில் இல்லைஅண்மினேன் சகோதரன் அழகில்ல முற்றம்வீட்டின் வாயில் விளம்ப லாயிற்றுமுற்றமும் என்னிடம் முறைப்பா டுரைத்ததுஇல்லத்தை நோக்கி எதற்காய் வந்தனைஎளிய பிறப்பே எதுகேட் டிவர்ந்தனைநின்தந்தை யிறந்து நெடுநா ளானதுஉனைச்சுமந் தழகிபோய் ஒய்ந்ததே பலநாள்நினக்கோர் அந்நியன் நிகர்த்தவன் சோதரன்அவன்மனைவி ரஷ்ஷியா நாட்டாள் அனையளே
வாயைமூடிக்கட்டியவாறேமாரிக்கிணற்றில் ஒசைப்படாதிறங்கி தற்கொன்ற முதியவர்க்கும்உன்மீதிருந்த வன்மத்தைப் பார்த்தாயாஎன்னதான் இரந்தும்ஒரு ஒப்பாரிதன்னும் பெறமுடியாமற் போனமுன்றலில்அந்திரெட்டி சடங்கெனும் ஆரவாரங்களும்அற்றுப்போன பின்னாலும் ஏன் வளையவருகிறாய்ஒர் அந்நியன்போல விலகிச்செல்ல முடியாமல் பருக்கைகளுக்கு ஆலாய்ப் பறக்கிற காக்கைகளும்நக்குத்தீனுக்குச் சண்டையிடும் நாய்களும்சீந்தாத முற்றத்தில்பூனைவால் மிருது காட்டிப் புகுந்து தடவுகிறாய்