அபிராமி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
அபிராமி - உதாரணம்
அபிராமி தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
அபிராமி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அபிராமி அந்தாதி விளக்கவுரையுடன் அபிராமி பட்டர் கவிஞர் கண்ணதாசன் பொருளடக்கம் பக்கம் செல்க?தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளேகார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
காப்புகொன்றை மாலையும் சண்பகமாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும் அவன்ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே மேகம் போன்ற கருநிற மேனியை உடையபேரழகு விநாயகரே ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின்அருளையும் அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என்சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம்என்னவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையேஉதய சூரியனின் செம்மையானகதிரைப் போலவும் உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும் போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும்மாதுள மொட்டைப் போலவும் ஒத்துவிளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள்என் அபிராமியாகும்
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்அணையும் திரிபுர சுந்தரிஆவது அறிந்தனமே அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன்
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டுசெறிந்தேன் நினது திருவடிக்கேதிருவே வெருவிப்பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின்கூட்டுறவை நான் நாடியதில்லை