அரசியல்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
அரசியல் - உதாரணம்
அரசியல் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பதிப்புரைநாட்டுப் பாடல் சிறுகதை நாவல் இலக்கிய விமர்சனம் அரசியல் வரலாறு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த வௌpயீடுகளைத் தொடர்ந்துவரும் இக்கவிதைத் தொகுப்பு எமது ஏழாவது வௌpயீடாகும் சமகாலக் கவிஞர்களில் சு வில்வரெத்தினம் முக்கியமான ஒருவர்
வீழ்ச்சி என்னும் இன்னோர் கவிதையில் தான் சோரம் போனதையும் அது எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும் அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறானது என்பதையும் காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள் அவள் முகத்தில்வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்திஉடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்அகங்களும் முகங்களும் என்ற கவிதையில் இன்றைய நம் போலி அரசியல்காரர்களுக்கே உரிய அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்வெட்கம் கெட்டவர்கள்வேற்றோர் இட்ட நெருப்பின்வெக்கை தணிந்து இன்னும்சாம்பல் அள்ளவில்லை தூர்ந்து போன தேசத்தைத்தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை
அந்தக்கூட்டத்தில் யாரேனும் ஒரு அரசியல் நிபுணரோ அல்லது பிரசித்தமான சமூகப் பிரமுகரோ அல்லது இலக்கிய மகாவித்வானோ உபந்நியாசங்கள் செய்தே தீருவர்
ஆகவே பத்மாபுரம் சங்கத்திலிருந்து பேசுவதற்கு அழைப்பு வந்துவிட்டதென்றால் ஹைகோர்ட் ஜட்ஜுக்கள் என்ன அரசியல் தலைவர்கள் என்ன பேராசிரியர்கள் என்ன பிரசங்க காளமேகங்கள் என்ன சங்கீத கலாநிதிகள் என்ன யாராயிருந்தாலும் பெருமிதம் அடைந்து மகிழ்வார்கள்
நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா என்றான் ராகவன்