அழகு
அகராதியில் இருந்து
பொருள்: , s. beauty, elegance, அந்தம்; 2. excellence, சிறப்பு; 3. happiness, சுகம் , s. beauty, elegance, அந்தம்; 2. excellence, சிறப்பு; 3. happiness, சுகம்
உச்சரிப்பு: aẕaku aẕaku
ஆங்கில விளக்கம்:
அழகு - உதாரணம்
அழகன், s. (fem. அழகி) a fair person; also அழகியன் (fem. அழகியள்).
அழகிய, fair.
அழகுத் தேமல், a beauty spot.
அழகன், s. (fem. அழகி) a fair person; also அழகியன் (fem. அழகியள்).
அழகிய, fair.
அழகுத் தேமல், a beauty spot.
அழகு தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
அழகு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை மற்றும் அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள்அல்லவா கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஔpரும்ஔpயே ஔpரும் ஔpக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லாவௌpயே வௌp முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே கிளி போன்றவளே தாயே உன்னை நினைந்து வழிபடும் அடியார்மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஔpயே அவ்வாறு ஔpரும்ஔpக்கு நிலையாக இருப்பவளே ஒன்றுமே இல்லாத அண்டமாகவும்அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்றதாயே எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும்அதிசயமாகும் அதிசயம் ஆன வடிவு உடையாள் அரவிந்தம் எல்லாம்துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்தம்மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதேஅபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள் அவள் தாமரைபோன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள் கொடி போன்றவள் அவள் கணவன்முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாகநெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார்
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச் சிறை வண்டுஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும்வார்க் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே ஏ அபிராமி நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும் அங்குசமும்வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும் கரும்பு வில்லும் என்னுடைய துன்பங்களெல்லாம்தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும் சிற்றிடையும் கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும் அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய்நிற்கின்றன
கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரியசாமள மேனிச் சகலகலா மயில்தன்னை தம்மால்ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே என் அபிராமி அன்னையை இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை அழகிய மென்மையானதாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை குற்றமற்றவளை எழுதுதற்குஇயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளைதம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்
சாமுத்திரிகா இலட்சணம் அறிந்தவர்கள் ஒருவேளை சீதாவைவிட லலிதாதான் அழகுடையவள் என்று சொல்லக்கூடும்
மொத்தத்தில் தன் புதல்வியைக் காட்டிலும் தன் நாத்தனாரின் மகள் அதிக அழகு பெற்று விளங்குகிறாள் என்பதை மட்டும் அவள் உள்ளம் உணர்ந்தது