அவள்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
அவள் - உதாரணம்
அவள் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை தனது காதலியோயடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள் இப்போ அவன் தனித்திருக்கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன் காதலியின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும் பின்னர் அதன் முடிவில் அப்போது அவள்
வீழ்ச்சி என்னும் இன்னோர் கவிதையில் தான் சோரம் போனதையும் அது எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும் அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறானது என்பதையும் காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள் அவள் முகத்தில்வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்திஉடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்அகங்களும் முகங்களும் என்ற கவிதையில் இன்றைய நம் போலி அரசியல்காரர்களுக்கே உரிய அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்வெட்கம் கெட்டவர்கள்வேற்றோர் இட்ட நெருப்பின்வெக்கை தணிந்து இன்னும்சாம்பல் அள்ளவில்லை தூர்ந்து போன தேசத்தைத்தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை
குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மைவளைத் தெடுத்துத் தழுவவழிந்த மதநீர்வடிகால் தேடிக் கலந்தது தின வடங்கிற்றா தும்பிக்கை உட்சுருளபூசி மெழுகிப் பண்பாடு காத்தஉருத்திராட்சப் பூனையாய் மெல்லப்பதுங்கிப் பதுங்கிவேலி ஒரமாய் ஒசைகாத்துவீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்கீறியது மீண்டும் முட்களா மனையாளின் கூரிய விழிகள்குத்திக் குதறின மனச் சாட்சியை ஊடுருவி அவள் முகத்தில்வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்திஉடைத்த சிலம்பின் உக்கிர மணிகள் படைவீடிருந்த சிம்மாசனம்குடைசாயகுப்புற வீழ்ந்தேன்கூடவே குரல் ஒன்றுஅதிர்கிறது யானோ அரசன் யானே கள்வன்
தொடர்ந்து அவள் முகம் சூம்பியது
லியூகேமியாவா சொல் அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது