ஆக்ரா
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
ஆக்ரா - உதாரணம்
ஆக்ரா - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அப்புறம் ஆக்ராவில் உள்ள உலக அற்புதங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குப் போவது பற்றி இருவரும் யோசித்தார்கள்
என்ன அம்மா இப்படிச் சொல்கிறீர்களே செங்கோட்டையிலே பார்த்தோமே ஷாஜஹானின் அரண்மனை அது ஒன்று போதாதோ என்ன அழகு என்ன அழகு இந்த டில்லி அரண்மனையே இவ்வளவு அழகாயிருக்கிறதே இன்னும் ஆக்ரா அரண்மனையும் தாஜ்மகாலும் எப்படியிருக்குமோ என்றாள் சீதா
அது எப்படியாவது இருக்கட்டும் என்னைக் காசிக்கு எப்போது அழைத்துக் கொண்டு போகிறாய் ராகவா காசிக்குப் போனால் இதைவிட அதிகமாய்க் குறை சொல்லுவீர்கள் கங்கை நதி கூடப் பார்க்கிறதற்கு ஒரு மாதிரியாகவே இருக்கும் நம்ம காவேரி தீரத்தைப்போல் இரண்டு பக்கமும் ஒரே சோலையாயிருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் ஏன் ஸார் காசிக்குப் போவது இருக்கட்டும் ஆக்ராவுக்கு எப்போது போகிறது என்று சீதா கேட்டாள்
ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது எங்கேயென்று தேடுவது ஆக்ரா பக்கம் போகும் பாசஞ்சர் ரயிலிலேதான் அவள் ஏறியிருந்தாள் என்பது ராகவனுடைய நினைவில் இருந்தது
ஒருவேளை ஆக்ராவிலேயே அவள் இருந்தாலும் இருக்கலாம்