ஆடி
அகராதியில் இருந்து
பொருள்: , s. (ஆடு, V). a dancer as கூத்தாடி, வாயாடி etc. 2. mirror, looking glass; கண்ணாடி, 3. crystal, பளிங்கு. , s. the month of July; the fourth Tamil month. , s. (ஆடு, V). a dancer as கூத்தாடி, வாயாடி etc. 2. mirror, looking glass; கண்ணாடி, 3. crystal, பளிங்கு. , s. the month of July; the fourth Tamil month.
உச்சரிப்பு: āṭi āṭi āṭi āṭi
ஆங்கில விளக்கம்:
ஆடி - உதாரணம்
ஆடிக் காற்று, a west wind blowing in July.
ஆடிப்பெருக்கு (பதினெட்டாம் பெருக்கு a festival in July when the Cauveri overflows, (on the 18th of ஆடி).
ஆடிக் காற்று, a west wind blowing in July.
ஆடிப்பெருக்கு (பதினெட்டாம் பெருக்கு a festival in July when the Cauveri overflows, (on the 18th of ஆடி).
ஆடி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை விடுதலைக் குருவியோடுசடுகுடு ஆடும் சிறுவரின் கூத்து விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலைஎன்றந் நாளில்சடுகுடு ஆடிய இளமையின் வேகம்என்னுள்புதுநடை பயிலும்
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன அரங்கேறி ஆடின
கோயிற் செலவிலே தீர்த்தம் வார்க்கவும்குடித்த வெறியரோ துள்ளி எழும்பினார்கொண்டைக்காரர் தடி கொண்டு ஆடினார்குருக்கள்மார் யாக அடுப்பை ஊதினார்
சட்டத்தையும் ஒருகை பார்க்கிறேன் என்றுசைவாசாரத்தை கிறீஸ்தவர் முன்னேபிறிவிக் கவுன்சிலில் நிரூபிக்கப் போனவரின்கயிறின் புரிகளும் அறுபடலானது சாமியைத் தூக்கி உள்ளே அடைத்தும்சாதியைத் தூக்கித் தலையிலே வைத்தும்சன்னதம் ஆடியவர் விறைத்துப் போகசத்தியம் கதவை அடித்துத் திறந்தது தேனீர்க் கடைகளும் சில திறந்து கொண்டன சிற்றூர் ஒன்றில்தண்ணீர்க் கிணறும் சகலர்க்கும் திறந்தது இவ்வாறாகஊருக்கொவ்வொரு உதாரணம் விளைந்தது ஆயினும் சாதி இன்னும் ஒழிந்த பாடில்லைநீதி முற்றாய் நிமிரவே இல்லை
உற்சாகமாக இந்தக் குடும்பச் சூழ்நிலையில் ஒருவனாக ஆடியோடிக் கொண்டிருந்த நாட்களில் இந்த ஒலிகள் மீது கவனம் இருந்ததில்லை