ஆயுள்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
ஆயுள் - உதாரணம்
ஆயுள் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அம்மா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு என் கண்ணே இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகிதமாயிருங்கள் என்றாள்
பிறகு சீதா நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா எவ்வளவு சிரமம் எடுத்து எவ்வளவு பிரயத்தனம் பண்ணி எவ்வளவு செலவு செய்து தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும் மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும் தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம்
சிலபகல் பின்னும் வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டேஉலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத் தன்மெய்நிலைமைகாட் டாது செவ்வேள் நிலாவலும் நேடி யன்னோர்மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய தென்றார் ஆயதோர் குமரன் செய்கை அவனியின் மாக்கள் காணாத்தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண ரெல்லாம்மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாகமேயின விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார்
வேறுமைந்த நீநமை வழுத்தி மாசிலாமுந்து பூசனை முயன்ற தன்மையால்அந்த மில்லதோர் ஆயுள் நிற்கியாந்தந்து நல்கினாம் என்று சாற்றினான்
அதனுடைய உயிர் ஆயுள் எல்லாமே வாசிப்பில்தான் தங்கியுள்ளன தமிழுக்கு இது புதிதும் அல்ல