ஆலயம்
அகராதியில் இருந்து
பொருள்: , ஆலையம், s. abode, residence, தங்கிடம்; 2. temple, place of worship, கோயில்; 3. an elephant stall, யானைக் கூடம். , ஆலையம், s. abode, residence, தங்கிடம்; 2. temple, place of worship, கோயில்; 3. an elephant stall, யானைக் கூடம்.
உச்சரிப்பு: ālayam ālayam
ஆங்கில விளக்கம்:
ஆலயம் - உதாரணம்
ஆலயங்கட்ட, to build a temple.
தெய்வாலயம், தேவாலயம், temple, church.
கார்யாலயம், office.
ஆலயங்கட்ட, to build a temple.
தெய்வாலயம், தேவாலயம், temple, church.
கார்யாலயம், office.
ஆலயம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சாதிகள் தேங்கிய காயங்களாககோயில்கள் இருக்கையில்ஆலயங்களோடு ஆலயப் பிரவேசமும்அவசியமற்றே போவதுண்மையே காயங்கள் இனிமேல் காய்ந்து உதிரும்அகமும் உடலும் ஆலயம் ஆகும்வாழும் மனிதர் தெய்வங்கள் ஆவர் வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகும்
வானத்தை வெறித்திருபொழுது பட்டபின்னாயினும்வீடு திரும்பலாம் இருள் வீட்டினுள்ளாயினும்விளக்கேற்றலாம் கஞ்சி கால்வயிறாயினும்மூலைக்குள் முடங்கலாம் குடில் உள்ளதென்றாயினும் திருப்தியுறலாம் இவை தன்னும்மிஞ்சாமற் போய்விடுமோவிளக்கணைத்தல்மண்ணுட் புதைதல்பாழ் வௌpயை வெறித்தல்சிலுவைக் குறியினுள்அடைக்கலமாதல்நிகழ்வுகளாயிற்று நகரம் இறந்துபடுமோமரங்கொடி பச்சைகள்பொசுங்கிய நாற்றம்ஈனக்குரலில் தவிப்புநாய்களின் சிணுங்கல் மூச்சிரைக்க நுரைதள்ளசுருக்குத் தடத்திற்குத்தப்பித்தோடுகிறது நாம்பன் மழைநீர் வடியும் மதகுமொக்குகள் கிளைத்த மரம்பள்ளிக்கூடம்தேவர்களின் ஆலயம்இங்கெல்லாம்சிதறிய கனவுகளின் குவியல் ஒருமையின் கரைவில்மனித நிரம்பல் மனம் பலமுறும் கைப்பிடிக்குள் உயிர்நழுவியும் போகலாம்அதுவாயினும் மிஞ்சலாம்வானத்தை வெறித்திரு
உடம்பொடுசெத்திட்டு இருப்பர் சிவயோகிகள்உடம்பார் அழியில் உயிரார் அழிவர் உறுதுணையாவது உயிரும் உடம்பும் உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை
அரசன் கனவில் ஆண்டவன் வந்து ஆற்றுப் படுகை நிலமெலாம் கேட்டதால் பறித்துக் கொண்டனர் ஆலயம் எழுப்ப
அடைதரும் அவர்தமை அமலன் ஆலயம்நடைமுறை போற்றிடும் நந்தி நின்மெனத்தடைவினை புரிதலுந் தளர்ந்து பற்பகல்நெடிதுறு துயரொடு நிற்றல் மேயினார்