தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

இசை

தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , s. a sound, noise, ஒலி; 2. praise, புகழ்; 3. a word, சொல்; 4. melody, tune, இராகம்; 5. harmony in vocal or instrumental music, இசைப்பாட்டு; 6. agreement, இணக்கம்; 7. gold, பொன்; 8. gain, profit, ஊதியம். , II. v. i. be apt or meet, agree well together, be to the purpose. join well, be united, பொருந்து; 2. consent to, உடன்படு; 3. to be like, சரிப்படு; 4. harmonize; 5. acquire. get possession of, அடை; 6. be possible, இயலு. , VI. v. t. join together, combine, பொருத்து; 2. bind, tie, கட்டு; 3. say, tell, பேசு; 4. chant, பாடு; 5. play as on a musical instrument, இசைக்கருவி வாசி. , s. a sound, noise, ஒலி; 2. praise, புகழ்; 3. a word, சொல்; 4. melody, tune, இராகம்; 5. harmony in vocal or instrumental music, இசைப்பாட்டு; 6. agreement, இணக்கம்; 7. gold, பொன்; 8. gain, profit, ஊதியம். , II. v. i. be apt or meet, agree well together, be to the purpose. join well, be united, பொருந்து; 2. consent to, உடன்படு; 3. to be like, சரிப்படு; 4. harmonize; 5. acquire. get possession of, அடை; 6. be possible, இயலு. , VI. v. t. join together, combine, பொருத்து; 2. bind, tie, கட்டு; 3. say, tell, பேசு; 4. chant, பாடு; 5. play as on a musical instrument, இசைக்கருவி வாசி.
உச்சரிப்பு: icai icai icai icai icai icai
ஆங்கில விளக்கம்:


இசை - உதாரணம்

இசைகேடு, want of harmony, disunion, disgrace, inconvenience.
இசைகொள்ள, to be renowned.
இசைத்தமிழ், lyrical Tamil adapted to music as distinguished from.
இயற்றமிழ், plain Tamil (prose and poetry) and நாடகத் தமிழ், dramatic Tamil.
இசைமடந்தை, lady of music, Saraswati.
இசையாய், இசைவாய், இசைய, harmoniously; aptly.
ஏழு இசை, the 7 tunes, the keynotes in music.
இசைந்த வேளை, apt time, due time.
இசைய, adv. (inf.) harmoniously, aptly, in accordance with.
இசைவு, v. n. agreement, fitness, harmony, correspondence.
அதற்கிசைவாய் (இசைய), corresponding to it.
இசைப்பு, இசைத்தல், இசைக்குதல், v. n. s.
இசைகேடு, want of harmony, disunion, disgrace, inconvenience.
இசைகொள்ள, to be renowned.
இசைத்தமிழ், lyrical Tamil adapted to music as distinguished from.
இயற்றமிழ், plain Tamil (prose and poetry) and நாடகத் தமிழ், dramatic Tamil.
இசைமடந்தை, lady of music, Saraswati.
இசையாய், இசைவாய், இசைய, harmoniously; aptly.
ஏழு இசை, the 7 tunes, the keynotes in music.
இசைந்த வேளை, apt time, due time.
இசைய, adv. (inf.) harmoniously, aptly, in accordance with.
இசைவு, v. n. agreement, fitness, harmony, correspondence.
அதற்கிசைவாய் (இசைய), corresponding to it.
இசைப்பு, இசைத்தல், இசைக்குதல், v. n. s.

இசை - இனையத்தில் இருந்து

குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
பல்வேறு அம்சங்களால் முக்கியங்கொண்டமையும் இந் நூலினை வௌpக்கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம் அதற்க இசைவுதந்த கவிஞருக்கு எமது நன்றிகள்
ஒர் இனிமையான இசை
தனது காதலியோயடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள் இப்போ அவன் தனித்திருக்கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன் காதலியின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும் பின்னர் அதன் முடிவில் அப்போது அவள்
நிலவும் நெகிழ்வும் என்னும் கவிதையில்எல்லாம் முடிந்துநெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ்சுமந்தபடி மெல்லஅசைநடைபோடும் மாட்டு வண்டிகள்வண்டிகளின் பின்னே நாங்கள் திரும்பிப் பார்த்தால்பின்னிலவில்வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்டவயல்வௌpவறிதே கிடக்கின்ற சோகம்நெஞ்சைப் பிழியும் துயர் இன் இசையாய் என்று கூறும் வரிகளெல்லாம் நமக்கு என்ன கூறுகின்றனஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங்களின் பிரசவங்களாக வௌpக் கிளம்பியபோதும் அவையெல்லாம் அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும் தொடர்ந்தும் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனவாய் ஒன்றையே தேடுவனவாய் நிற்கின்றன
மு த வின் ஆளுமையில் பயின்ற இவரின் இவ்வாக்கங்கள் ஏற்கனவே இசைவுற்றிருந்த புதுக்கவிதைப் பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில் புதுத்தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத்தான்
அனகாபுத்தூர் - அபிராமி - அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரசியல் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அறிவியல் - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இசை - இந்தியா - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - ஈழம் - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கங்கை - கடலூர் - கடலோடி - கடல் - கடவுள் - கடையநல்லூர் - கண்ணகி - கண்ணி - கத்திவாக்கம் - கனவு - கன்னியாகுமரி - கம்பம் - கம்பர் - கயா - கரூர் - களஞ்சியம் - கள்ளக்குறிச்சி - காசி - காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி - காவேரி - கீழக்கரை - குடந்தை - குடியாத்தம் - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குறிச்சி - குளச்சல் - குளித்தலை - குழித்துறை - கூடலூர் - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி - செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் - சைவம் - சோழன் - ஜெயங்கொண்டம் - ஜோலார்பேட்டை - தஞ்சாவூர் - தமிழ் - தமிழ்நாடு - தர்மபுரி - தாந்தோணி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் - திருக்குறள் - திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர் - திருத்தங்கல் - திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் - திருமணம் - திருவண்ணாமலை - திருவதிபுரம் - திருவள்ளுர் - திருவள்ளூர் - திருவாசகம் - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - நடராசர் - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நிலவு - நீதிமன்றம் - நீலகிரி - நூலகம் - நெடுமாறன் - நெல்லிக்குப்பம் - நெல்லியாளம் - நெல்லை - பட்டாம்பூச்சி - பட்டுக்கோட்டை - பண்ருட்டி - பம்மல் - பயணம் - பரமக்குடி - பல்லடம் - பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி - பவானி - பாரதியார் - பிரபாகரன் - புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி - பூந்தமல்லி - பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை - மதுராந்தகம் - மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் - மறுமலர்ச்சி - மறைமலைநகர் - மலேசியா - மாதவரம் - மாதவி - மீனாட்சி - மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் - வங்கி - வந்தவாசி - வரலாறு - வாணியம்பாடி - வாலாஜாபேட்டை - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - விவசாயி - வெள்ளக்கோயில் - வேதாரண்யம் - வேலூர்