இந்தியா
அகராதியில் இருந்து
பொருள்: , s. the country of India. , s. the country of India.
உச்சரிப்பு: intiyā intiyā
ஆங்கில விளக்கம்:
இந்தியா - உதாரணம்
இந்தியர், a native of India.
இந்தியர், a native of India.
இந்தியா - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சீனர்கள் மலாய்க்காரர்கள் இந்தியர்கள் வௌ;ளைக்காரர்கள் என்று வேறுபாடு கருதாமல் வாழ்கிறார்கள்
இந்திய தேசத்திலிருந்து சாதி சமய வேற்றுமைகளையெல்லாம் ஒழித்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டிருந்தது
உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது அமெரிக்க நாட்டில் போர்டு மோட்டார் தொழிற்சாலையில் நிமிஷத்துக்கு முன்னூறு மோட்டார்கள் உற்பத்தி யாகின்றன இப்பேர்ப்பட்ட இயந்திர யுகத்தில் இவர்கள் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே மணிக்கு கஜம் நூல் நூற்பதாமே கடவுளே இப்படிப்பட்ட தலைவர்களால் இந்தியா எந்தக் காலத்தில் முன்னேறப் போகிறது என்று எண்ணி அலுப்படைந்தான்
முதல் அடியின் பொருள் உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் நம்முடைய ஹிந்து ஸ்தானம் சிறந்தது என்று அறிந்ததும் சந்தேகம் என்ன உன்னைப் போன்ற பெண்கள் இந்த நாட்டில் பிறந்திருக்கும் போது உலகில் வேறு எந்தத் தேசம் இந்தியாவுக்கு இணையாக முடியும் என்று சொன்னான்
என்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவன் வந்தால் உடனேசரி என்று சொல்லி விடுவேனா ஒருநாளும் மாட்டேன் லலிதா உனக்கு லைலா மஜ்னூன் கதை சொன்னே னல்லவா அது ஞாபகமிருக்கிறதா மஜ்னூவை லைலா என்ன கேட்டாள் இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும் என்று கேட்டாள்