இலங்கை
அகராதியில் இருந்து
பொருள்: , s. an island, inlet in a river; 2. the island of Lanka or Ceylon. , s. an island, inlet in a river; 2. the island of Lanka or Ceylon.
உச்சரிப்பு: ilangkai ilangkai
ஆங்கில விளக்கம்:
இலங்கை - உதாரணம்
இலங்காபுரி, Kandy, the Capital of Ceylon.
இலங்கேசன், Ravana, Lord of Lanka.
இலங்காபுரி, Kandy, the Capital of Ceylon.
இலங்கேசன், Ravana, Lord of Lanka.
இலங்கை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது அது என்ன வழி என்று சொல் என்னால் முடியுமா என்று பார்க்கிறேன் என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன் பம்பாய்க்கு கல்கத்தாவுக்கு லாகூருக்கு இலங்கைக்கு லண்டனுக்கு அமெரிக்காவுக்கு எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக் கிறேன் அத்தங்கா அப்படி ஒரு காலம் வந்தால் அதற்கு அவசியம் ஏற்பட்டால் அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன்
தனக்காக வீடு வாசலையும் சேர்மன் வேலையையும் விட்டுவிட்டு இலங்கைக்கோ ஆப்பிரிக்காவுக்கோ அந்தமான் தீவுக்கோ வரத் தயாராயிருக்கிறானாம் தன்னுடைய விம்மல் சத்தம் இவனுடைய இதயத்தைப் பிளந்து விட்டதாம்
அல்இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்த்தொல் இலங்கை கட்டு புதுத்தோரணமோ நல்வாய்
விடமணன் வன்மம் விளம்ப இலங்கைநகர்ஈடழிந்த தன்றோ இரங்கேசா கூடத்தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வவார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்
சிந்துவிடை யேழுமதில் சேர்ந்த இலங்கைநகர்எந்தவகை போயது இரங்கேசா முந்தும்எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்க்கண் நில்லா தரண்