இளமை
அகராதியில் இருந்து
பொருள்: , இளைமை, s. youth, tenderness, immaturity; juvenility, infancy, tender years, பாலியம், opp. to முதுமை. , இளைமை, s. youth, tenderness, immaturity; juvenility, infancy, tender years, பாலியம், opp. to முதுமை.
உச்சரிப்பு: iḷamai iḷamai
ஆங்கில விளக்கம்: youth
இளமை - உதாரணம்
இள, adj. (with euphonic ங்; ஞ், ந், ம்), tender, young. இளைய.
இளங்கதிர், a young ear of corn, the early rays of the sun.
இளங்கன்று, a sapling, a young calf. "இளங்கன்றுபயமறியாது". (Prov.)
இளங்காய், green, unripe fruit, fruit just formed.
இளங்காற்று, a gentle breeze.
இளங்கால், a betel creeper just planted; 2. gentle breeze (கால், = காற்று)
இளங்கோக்கல், the Vaisyas.
இளசு, இளைசு, tenderness, that which is tender or young.
இளஞ்சிவப்பு, light red.
இளஞ்சூடு, gentle heat.
இளஞ்சூல், young ears of corn, embryo.
இளநீர், the water of an unripe cocoanut; a tender or unripe cocoanut.
இளநெஞ்சன், a pliable tender-hearted man, a coward.
இளந்தயிர், half-curdled milk.
இளந்தலை, youth, juvenility.
இளந்தலைக் கைம்பெண்சாதி, a young widow.
இளந்தென்றல், gentle south wind.
இளம்தோப்பு, a grove of young trees.
இளம்தோயல், -தோய்ச்சல், milk in a curdling state; 2. gentle heating of steel for tempering.
இளமத்தியானம், toward midday.
இளமழை, a light shower of rain.
இளம்பசி, slight hunger.
இளம்பச்சை, light green.
இளம்பதம், immaturity, moderateness in state or quality; the state of being slightly boiled, dried.
இளம்பயிர், young crops in the field not yet earing.
இளம்பாடு, sufferings of nonage; 2. imperfection, immaturity.
இளம்பிராயம், --பருவம், tender age, juvenility, youth.
இளம்பிள்ளை, a young child.
இளம்பிள்ளைவாதம், a kind of paralysis, a kind of rheumatism.
இளம்பிறை, the moon until the 8th day.
இளம்புல், tender grass.
இளவரசு, the prince regent the heir-apparent.
இளவல், a younger brother, a lad.
இளவழிபாடு, fickleness, rudiments.
இளவாடை, gentle north wind.
இளவெந்நீர், lukewarm water.
இளவெயில், morning and evening sunshine.
இளவேனிற்காலம், the milder part of the hot season.

இளமை தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
இளமை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை விடுதலைக் குருவியோடுசடுகுடு ஆடும் சிறுவரின் கூத்து விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலைஎன்றந் நாளில்சடுகுடு ஆடிய இளமையின் வேகம்என்னுள்புதுநடை பயிலும்
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே கொடியானவளே இளமையான வஞ்சிப் பொற் கொம்பே தகுதியற்றஎனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே மணம் பரப்பும்வேத முதற் பொருளே பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண்யானை போன்றவளே பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்ததாயே அடியேன் இப்பிறவியில் இறந்தபின் மீண்டும் பிறவாமல்தடுத்தாட் கொள்ள வேண்டும்
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஒடிவந்தேதாயே அபிராமியே நான் செய்த தீய வழிகளுக்காக என்னைநெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி வதைக்கும் பொழுதுதாயே உன்னை அழைக்க அஞ்சேல் என ஒடிவந்து காப்பவளேசிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்றசந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை அன்னையே என்பேன்
கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரியசாமள மேனிச் சகலகலா மயில்தன்னை தம்மால்ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே என் அபிராமி அன்னையை இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை அழகிய மென்மையானதாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை குற்றமற்றவளை எழுதுதற்குஇயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளைதம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும்இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு