ஈழம்
அகராதியில் இருந்து
பொருள்: , s. gold, wealth, பொன்; 2. Ceylon, Lanka; 3. toddy, arrak, கள். , s. gold, wealth, பொன்; 2. Ceylon, Lanka; 3. toddy, arrak, கள்.
உச்சரிப்பு: īẕam īẕam
ஆங்கில விளக்கம்:
ஈழம் - உதாரணம்
ஈழஞ்சுற்றியோட, to sail round the eastern coast of Ceylon.
ஈழத்துத் தேங்காய், cocoanut of Ceylon.
ஈழமண்டலம், the country of Ceylon.
ஈழவன், one of the caste of toddydrawers in Malabar, which caste people originally lived in Ceylon but later on emigrated to Tinnevelly & Malabar.
ஈழஞ்சுற்றியோட, to sail round the eastern coast of Ceylon.
ஈழத்துத் தேங்காய், cocoanut of Ceylon.
ஈழமண்டலம், the country of Ceylon.
ஈழவன், one of the caste of toddydrawers in Malabar, which caste people originally lived in Ceylon but later on emigrated to Tinnevelly & Malabar.
ஈழம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும்
தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தையாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம் எனலாம்
அப்படி ஒரு மனோநிலை அவரைப் பொருத்தவரையில் தமிழ்நாடு ஈழம் என்ற வித்தியாசமே இல்லையாம் தீபற்றி அவர் எழுத்துவில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் தீ என்ற நாவலின் பெயரையோ அதை எழுதிய பொன்னுத்துரையின் பெயரையோ ஒரு தடவைகூட அவர் பாவிக்கவில்லை
எப்படி ஒரு கீற்றுகள் அவரது எழுத்துகளில் முக்கியமாக ஈழம் சம்பந்தப்பட்டவையாய் வரும்போது இருக்கின்றனவோ அப்படியே ற்குய முத்திரைகளும் இல்லாமலில்லை
அழைப்புயாரழைத்தார் என்னைஎங்கிருந்து வருகின்றதுஉயிர்யாசிக்கும் இந்த அழைப்புகுரல்வளை நசிபட பிசிறும் ஈனத்திடைஅக்குரல் எதுவெனஎப்படி அடையாளம் கொள்வேன்தலைகள் திரண்ட கடலிடையாரென்றுதான் தேடுவேன்மூன்றாம் சாமத்தில்தான் கண்விழித்தேன்பனிப்பாலையில்தான் எனது இருப்புபுகாரிருளில் குளிர்வௌpயில் விறைத்த நான்வேர்த்து விதிர்விதிர்த்தேன்எண்ணியெண்ணி தருகிறாய் மகனேநானுனக்கு அளந்தளந்தா பால் தந்தேன்மூளைக்கதவங்கள் ஒவ்வொன்றாய் திறபடஒவ்வொன்றுள்ளும் சனத்திரள்மண்ஒட்டி புழுதிப்படிவுடன்ஊனம் காய்ந்த மாமிசத்துண்டங்கள்கனவு வழிந்தொட்டிய கடைக்கண் ஒரங்கள்கண்ணீர்வற்றி உரிந்த கருவிழி மணிகள்உலர்ந்து வரண்ட நாவுகள்உறைந்த உமிழ்நீர் சுரப்பிகள்இறுக்கப்பட்ட குரல்வளைகள்காற்றுண்ட பெருமூச்சுகள் எல்லாம் மனிதம் மேவும் முகங்கள்ஊரின்றி பேரின்றி பதிவுகள் ஏதுமின்றிஎன்முன் இறைஞ்சும் இவற்றிடை ரூவாண்டா பால்கன் ஈழம் எனஎப்படிப் பேதங் கொள்வேன்