தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

கங்கை

தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , s. the river Ganges; 2. river in general. , s. the river Ganges; 2. river in general.
உச்சரிப்பு: kangkai kangkai
ஆங்கில விளக்கம்:


கங்கை - உதாரணம்

கங்காசலக் குப்பி, a vessel in which the Hindu asceties bring water from the Ganges.
கங்காசலமாட, கங்காஸ்தானம் பண்ண, to bathe in the Ganges.
கங்காசுதன், Bheeshma, the son of the Ganges.
கங்காதரன், Siva கங்கைவேணியன்.
கங்காதீரம், the banks of the Ganges.
கங்காதேவி, the river Ganges as goddess, a wife of Siva.
ஆகாச கங்கை, water up in the sky.
கங்கை குலம், the Vellala tribe who claim to have migrated from the Gangetic region.
கங்கைதனயன், Skanda, son of the goddess Ganga Devi.
கங்காசலக் குப்பி, a vessel in which the Hindu asceties bring water from the Ganges.
கங்காசலமாட, கங்காஸ்தானம் பண்ண, to bathe in the Ganges.
கங்காசுதன், Bheeshma, the son of the Ganges.
கங்காதரன், Siva கங்கைவேணியன்.
கங்காதீரம், the banks of the Ganges.
கங்காதேவி, the river Ganges as goddess, a wife of Siva.
ஆகாச கங்கை, water up in the sky.
கங்கை குலம், the Vellala tribe who claim to have migrated from the Gangetic region.
கங்கைதனயன், Skanda, son of the goddess Ganga Devi.
கங்கை தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்

கங்கை - இனையத்தில் இருந்து

குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
மனிதரும் தேவரும்மாயா முனிவரும் வந்து சென்னிகுனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும் பாம்பும்பகீரதியும் படைத்தபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே மனிதர் தேவர் பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும் குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும் அரவையும் கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்உரவும் குலிகமும் கற்பகக் காவும் உடையவரே அன்னையே அபிராமி உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களைவைத்து இரவு பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள் தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவிஐராவதம் என்ற யானை ஆகாய கங்கை வலிமையான வஜ்ஜிர ஆயுதம் கற்பகச் சோலை முதலியவைகளைமுறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்
பூங்குயில் போன்றவளே உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக்கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும் முடிமேல் இருந்த ஆறும் ஆகாய கங்கைஎங்கே ஔpந்து கொண்டனவோ குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல வியன்மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்தவெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின்மீது அன்னமாம்கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையேஏ அபிராமி அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளேகடம்பவனத்தில் உறைந்த குயிலே இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே ஆகாயத்தில் நிறைந்திருப்பவளேதாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே மதுரையில் குயிலாகவும்இமயத்தில் மயிலாகவும் சிதம்பரத்தில் ஞானசூரிய ஔpயாகவும் திருவாரூரில் அன்னமாகவும்அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு
பம்பாய்க்குப் போனதிலிருந்து குழாய் ஜலந்தான் கங்கை காவேரி என்று ஆகிவிட்டது என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட்டாள்
ஆகாச கங்கையைக் கையினால் அள்ளி ஒருவர் மேல் ஒருவர் தௌpத்து மகிழ்ந்தார்கள்
அனகாபுத்தூர் - அபிராமி - அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரசியல் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அறிவியல் - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இசை - இந்தியா - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - ஈழம் - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கங்கை - கடலூர் - கடலோடி - கடல் - கடவுள் - கடையநல்லூர் - கண்ணகி - கண்ணி - கத்திவாக்கம் - கனவு - கன்னியாகுமரி - கம்பம் - கம்பர் - கயா - கரூர் - களஞ்சியம் - கள்ளக்குறிச்சி - காசி - காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி - காவேரி - கீழக்கரை - குடந்தை - குடியாத்தம் - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குறிச்சி - குளச்சல் - குளித்தலை - குழித்துறை - கூடலூர் - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி - செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் - சைவம் - சோழன் - ஜெயங்கொண்டம் - ஜோலார்பேட்டை - தஞ்சாவூர் - தமிழ் - தமிழ்நாடு - தர்மபுரி - தாந்தோணி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் - திருக்குறள் - திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர் - திருத்தங்கல் - திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் - திருமணம் - திருவண்ணாமலை - திருவதிபுரம் - திருவள்ளுர் - திருவள்ளூர் - திருவாசகம் - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - நடராசர் - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நிலவு - நீதிமன்றம் - நீலகிரி - நூலகம் - நெடுமாறன் - நெல்லிக்குப்பம் - நெல்லியாளம் - நெல்லை - பட்டாம்பூச்சி - பட்டுக்கோட்டை - பண்ருட்டி - பம்மல் - பயணம் - பரமக்குடி - பல்லடம் - பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி - பவானி - பாரதியார் - பிரபாகரன் - புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி - பூந்தமல்லி - பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை - மதுராந்தகம் - மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் - மறுமலர்ச்சி - மறைமலைநகர் - மலேசியா - மாதவரம் - மாதவி - மீனாட்சி - மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் - வங்கி - வந்தவாசி - வரலாறு - வாணியம்பாடி - வாலாஜாபேட்டை - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - விவசாயி - வெள்ளக்கோயில் - வேதாரண்யம் - வேலூர்