கடல்
அகராதியில் இருந்து
பொருள்: , s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி. , s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி.
உச்சரிப்பு: kaṭal kaṭal
ஆங்கில விளக்கம்:
கடல் - உதாரணம்
கடலுரமாயிருக்கிறது, the sea is rough.
கடலாமை, a sea-tortoise.
கடலிரைச்சல், the roaring of the sea.
கடலுராய்ஞ்சி, a sea-bird.
கடலோடி, a sea-man.
கடலோடுதல், navigating.
கடல் நாய், a seal.
கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry.
கடல்முனை, a cape.
கடல் யாத்திரை, sea voyage.
கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue.
கடற்கரை, கடலோரம், the sea-shore, coast.
கடற்காளான், a sponge.
கடற்குதிரை, a sea-horse.
கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate.
கடற்சார்பு, land bordering on the sea; sea-coast.
கடற்படை, navy.
கடற் பன்றி, the porpoise, sea-hog.
கடற்பாசி, sea-weeds.
கடற்பெருக்கு, the tide.
கடற்றிரை, a wave of the sea.
கடற்றுறை, sea port.
கடலுரமாயிருக்கிறது, the sea is rough.
கடலாமை, a sea-tortoise.
கடலிரைச்சல், the roaring of the sea.
கடலுராய்ஞ்சி, a sea-bird.
கடலோடி, a sea-man.
கடலோடுதல், navigating.
கடல் நாய், a seal.
கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry.
கடல்முனை, a cape.
கடல் யாத்திரை, sea voyage.
கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue.
கடற்கரை, கடலோரம், the sea-shore, coast.
கடற்காளான், a sponge.
கடற்குதிரை, a sea-horse.
கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate.
கடற்சார்பு, land bordering on the sea; sea-coast.
கடற்படை, navy.
கடற் பன்றி, the porpoise, sea-hog.
கடற்பாசி, sea-weeds.
கடற்பெருக்கு, the tide.
கடற்றிரை, a wave of the sea.
கடற்றுறை, sea port.
கடல் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை தூரக் கடல் தாண்டி
ஒரே உணர்வுக் கடல் அதுதான் முக்கியம்
இக்கணம்கலம் சேர்ந்திருக்கும் அக்கரையில் திரைகட லோடியுந் திரவியம் தேடுகென்றபழந்தமிழர் வரிசையில் நீவிரெலாம்இன்றைய வாரிசென நானறிவேன் நிச்சயமாய் ஒருகால்வங்கக் கடல் முழுதும்கப்பல் விடுவீர் காண்எப்படி வியாபாரம்எழுத்து விலை போகிறதாஇங்குதான் எம்மவர் கொட்டியசெங்குருதியெலாம் குடம்குடமாய்ச்சேமித்திருப்பாயே நனவோடையிலே உத்திகளில் வல்லவர் நீர்இனியென்ன உங்கள்செம்பொருள் நன்றாய்ச் செலவாகும் ஊற்றுப் பேனையின் உட்பெய் தெழுதகாலம் முழுதும்தன் காணுமே எங்கள் கட்டிபடாப் பச்சைரத்தம்
தூரக் கடல் தாண்டி ஒடத்தில் ஏறிச் செல்வோமேதொடுவானம் குறியாகநீல நெடுங் கனவாய் விரிகடலில்ஒலமிடும் அலைகள் நடுவே பிரிந்து செல்லும் துறைமுகத்தில்துயர்சொரிந்தெரியும் விளக்குகளில்எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோஎங்குமே துன்பங்கள்தான் சொந்தமோவிடிவை நோக்கிய பயணமிதுவிடிவதெப்போ பயணம் முடிவதெப்போஔpயின் கீற்றுகள் வௌpப்படுமோஇருளின் பாறைதான் தொடர் இருப்போவிடியும் விடியும் என்றெவரோ சொன்னார்இருளின் பாழில் எழுந்த குரல்களோமயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டிதுயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்
ஔpக்கும் ஔpயாக உற்ற துயருக்கு விடிவாகவௌpக்கும் வௌpயாக வௌpச்சமே வாழ்வாகஉன்னதம் ஒன்றின் இருப்புளதுதுன்பக் கடல் தாண்டிப் போவோமேதுன்பக் கடல் தாண்டிப் போவோமே