கடவுள்
அகராதியில் இருந்து
பொருள்: , s. (கட, surpassing + உள்) God, the Supreme Being; 2. sage; 3. guru. , s. (கட, surpassing + உள்) God, the Supreme Being; 2. sage; 3. guru.
உச்சரிப்பு: kaṭavuḷ kaṭavuḷ
ஆங்கில விளக்கம்:
கடவுள் - உதாரணம்
கடவுணதி (கடவுள்+நதி) the river Ganges (of divine origin).
கடவுள் வணக்கம், --வாழ்த்து, an invocation to God added at the commencement of a treatise.
கடவுட்பணி, (கடவுள் + பணி), service to God; 2. Adisesha, the king of serpents.
கடவுட்பள்ளி, a Buddist temple.
கடவுளர், the celestials, வானவர்.
கடவுணதி (கடவுள்+நதி) the river Ganges (of divine origin).
கடவுள் வணக்கம், --வாழ்த்து, an invocation to God added at the commencement of a treatise.
கடவுட்பணி, (கடவுள் + பணி), service to God; 2. Adisesha, the king of serpents.
கடவுட்பள்ளி, a Buddist temple.
கடவுளர், the celestials, வானவர்.
கடவுள் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அதனால்தான் உன்னையும் கடவுள் வேர் வரை பிடித்து உலுக்குகிறார் போலும்
இந்த நோயை கடவுள் கொடுத்த தண்டனை என்று நினைக்க வேண்டாம்
உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையை மட்டும்தான் இந்த நோய்களுக்குக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என நினைக்க வேண்டாம்
கண்சிமிட்டும் நேரத்தில் இந்தச் சுவருக்குள்ளே நுழைந்து வௌpயிலே போய் விடுவேன் உண்மையைச் சொல் அப்பனே விளையாடாதே என்ன ஸார் அப்படிக் கேட்கறீங்க விளையாடுவதற்கு நான் என்ன பச்சைக் குழந்தையா போஸ்டாபீஸ் கதவு பூட்டி யிருக்கும்போது எப்படி உள்ளே வந்தாய் சொல் அப்பா கதவு பூட்டியிருந்ததா ஸார் பார்த்தீங்களா ஸார் பின்னே இப்பத்தானே சாவியைப் போட்டுத் திறந்தேன் சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தீங்க ஆனால் கதவைத் திறந்தீங்களா என்று கேட்டேன் பூட்டைத் திறந்தால் கதவைத் திறந்ததல்லவா தம்பி என்னவோ மர்மமாய்ப் பேசுகிறாயேஒரு மர்மமும் இல்லீங்க ஸார் நேற்று சாயங்காலம் ஒரு வேளை கொஞ்சம் மஜாவிலே இருந்தீங்களோ என்னமோ நாதாங் கியை இழுத்து மாட்டாமல் பூட்டை மட்டும் பூட்டிக்கிட்டுப் போய்விட்டிங்க போஸ்டு மாஸ்டர் சற்றுத் திகைத் திருந்துவிட்டு பாலகிருஷ்ணா கடவுள் காப்பாற்றினார் பார்த்தாயா நீ புகுந்தது போலத் திருடன் புகுந்திருந்தால் என்ன கதி ஆகிறது என்று சொல்லி உச்சிமேட்டை நோக்கிக் கும்பிட்டார்
கடவுளின் அருள் இருக்குமா லலிதா அல்லது கடவுள் என்னை அநாதையாக விட்டுவிட்டு அம்மாவை அவரிடம் அழைத்துக்கொண்டு விடுவாரா மாமாவுக்கு அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்