கண்ணி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
கண்ணி - உதாரணம்
கண்ணிகட்ட, to form a flower bed.
கண்ணிகுத்த, --வைக்க, to lay snares or gins.
கண்ணிக்கால், a branch channel.
கண்ணிக்குள் ஓட, --பட, கண்ணியில் அகப்பட, --சிக்க, to be caught ensnared, drawn in.
கண்ணிகட்ட, to form a flower bed.
கண்ணிகுத்த, --வைக்க, to lay snares or gins.
கண்ணிக்கால், a branch channel.
கண்ணிக்குள் ஓட, --பட, கண்ணியில் அகப்பட, --சிக்க, to be caught ensnared, drawn in.
கண்ணி தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
கண்ணி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வெட்டுண்டு வீழ்ந்த இயற்கைநினைவெதற்கு அதைவிடுத்துகட்டுப்பாடு கண்ணியம் கடமைஎனக் கோஷிப்போம்காகம் கிடந்துநாறிப் புழுக்கட்டும்
ஐயோ தெய்வமே உனக்குக் கண்ணில்லையா
ஆனால் ஜானகியின் களைத்த முகம் கண்ணில் தெரிந்தது
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணாரவிந்தம்தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும் என் அறிவாகவும் விளங்குகின்றாள்
அழகியநெற்றியை உடையவளே முப்புரத்தை அழிக்க வில்லையும்அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளேஅபிராமியே வாள்நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும்அன்புபூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே ஔp பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி தேவர்களும் வணங்கவேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள் அறியாமைநிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள்