கலித்தொகை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
கலித்தொகை - உதாரணம்
கலித்தொகை தெரியவில்லைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
கலித்தொகை தெரியவில்லைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
கலித்தொகை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை இளவழகனார் கலித்தொகைப் பதிப்பிற்கு எழுதியுள்ள ஆராய்ச்சி முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார்
இனித் தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது முற்குறித்த முந்நீர் வழக்கம் என்பதற்கு நச்சினார்க்கினியருரை நோக்கி யறிக என்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு கலித்தொகை என்று தலைவி கூறுமாற்றான் உணர்க
இவ்வைந் நூறாண்டுகளுக்கு முன்னும் பின்னு மிருந்த தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்களெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு அகநானூறு புறநானூறு கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன
அல்லதூஉங் குறிஞ்சி பாலை மருதம் முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலெல்லாம் இடைஇடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம் அங்ஙனந் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் அகநானூறு கலித்தொகை முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக் கிடத்தலின் இம்முல்லைப்பாட்டினிடையே வந்த அவ்வடிபற்றி ஈண்டைக் காவதொரு குற்றமுமில்லையென விடுக்க