காப்பீடு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
காப்பீடு - உதாரணம்
காப்பீடு இடர்களில் இருந்து வரும் பொருளாதர இழப்புகளை காத்துகொள்ள செய்யும் செயல்
காப்பீடு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அரசு பஸ்களுக்கு காப்பீடு: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் கீழ் 20000 பஸ்கள் இருப்பதாக தெரிவித்த முதல்வர் அவற்றிற்கு இதுவரைகாப்பீடு இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.எனவே இனி வருங்காலங்களில் அரசு பஸ்களுக்கு காப்பீடு ?செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் அடங்கிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் துவக்க முடியாது
இதனால் விபத்து தொடர்பான இழப்பீடுகளை பாதிக்கப்பட்டோர் உடனே பெறும் வகையில் அரசு பஸ்களைக் காப்பீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது
எனவே இந்த ஆறு மாவட்டங்களிலும் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது.அரசு துவக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தையும் இடைத்தேர்தல் முடியும் வரை இந்த ஆறு மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடாது
ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினேன்; கருணாநிதி மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.சேது சமுத்திரத்திட்டத்தில் கமிஷனை வாங்கி விட்டு அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்