தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

காவேரி

தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , s. the river Cavery (காவிரி) , s. the river Cavery (காவிரி)
உச்சரிப்பு: kāvēri kāvēri
ஆங்கில விளக்கம்:


காவேரி - உதாரணம்

காவேரிப்பாய்ச்சல், irrigation by the Cavery.
காவேரிப்பாய்ச்சல், irrigation by the Cavery.
காவேரி தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்

காவேரி - இனையத்தில் இருந்து

குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
தகப்பனார் அகண்ட காவேரிக் கரையில் தேடி வைத்திருந்த பல ஏக்கரா நன்செய் நிலத்துக்கும் கிராம முனிசீப் வேலைக்கும் உரிமை அடைந்தார்
ஏதடா காவேரி நதி தீரத்திலிருந்து ஒரு பௌராணிகரை அழைத்திருக்கிறோமே அவருக்கு ஏதாவது மரியாதை செய்து அனுப்ப வேணுமென்று யாருக்காவது தோன்றுகிறதோ தானாகத் தோன்றாவிட்டாலும் நான் சொன்ன பிறகாவது தோன்ற வேண்டாமா ஊஹும்
சுப்பய்யரே நன்றாயிருக்கிறது இவர் இன்னார் என்று முன்னமே சொல்லியிருக்கக் கூடாதோ காரியமாக ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டு இத்தனை நேரம் வெறும் வம்புப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்து விட்டிரே போகட்டும் இவர்தான் ராஜம்பேட்டை பட்டாமணியமோ நான் சொன்னேனே பார்த்தீரா முகத்தில் காவேரி தீரத்தின் களை பிரகாசிக்கிறது என்று சொன்னேனோ இல்லையோ ரொம்ப சந்தோஷம் இவர்தான் கிட்டாவய்யராக்கும் பட்டாமணியம் உத்தியோகம் மட்டுந்தானா அதற்கு மேலே நிலம் நீச்சு கொடுக்கல் வாங்கல் ஏதாவது உண்டோ எல்லாம் உண்டு அய்யர்வாளுக்கு அகண்ட காவேரிப் பாசனத்தில் அறுபது ஏக்கரா நன்செய் நிலம் இருக்கிறது அவ்வளவும் இரு போகம் ரொம்ப சந்தோஷம்
கிட்டாவய்யர் தம் மனத்திற்குள் நல்ல வேலை நமக்கு இடுகிறார் அகண்ட காவேரியில் வரும் வௌ;ளத்தை அணை போட்டு நிறுத்து என்று சொல்வது போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்
அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம் ராஜம் என்ன இப்படி உளறுகிறாய் உனக்கு மூளை அடியோடு பிசகிவிட்டதா ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே
அனகாபுத்தூர் - அபிராமி - அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரசியல் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அறிவியல் - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இசை - இந்தியா - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - ஈழம் - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கங்கை - கடலூர் - கடலோடி - கடல் - கடவுள் - கடையநல்லூர் - கண்ணகி - கண்ணி - கத்திவாக்கம் - கனவு - கன்னியாகுமரி - கம்பம் - கம்பர் - கயா - கரூர் - களஞ்சியம் - கள்ளக்குறிச்சி - காசி - காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி - காவேரி - கீழக்கரை - குடந்தை - குடியாத்தம் - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குறிச்சி - குளச்சல் - குளித்தலை - குழித்துறை - கூடலூர் - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி - செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் - சைவம் - சோழன் - ஜெயங்கொண்டம் - ஜோலார்பேட்டை - தஞ்சாவூர் - தமிழ் - தமிழ்நாடு - தர்மபுரி - தாந்தோணி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் - திருக்குறள் - திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர் - திருத்தங்கல் - திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் - திருமணம் - திருவண்ணாமலை - திருவதிபுரம் - திருவள்ளுர் - திருவள்ளூர் - திருவாசகம் - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - நடராசர் - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நிலவு - நீதிமன்றம் - நீலகிரி - நூலகம் - நெடுமாறன் - நெல்லிக்குப்பம் - நெல்லியாளம் - நெல்லை - பட்டாம்பூச்சி - பட்டுக்கோட்டை - பண்ருட்டி - பம்மல் - பயணம் - பரமக்குடி - பல்லடம் - பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி - பவானி - பாரதியார் - பிரபாகரன் - புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி - பூந்தமல்லி - பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை - மதுராந்தகம் - மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் - மறுமலர்ச்சி - மறைமலைநகர் - மலேசியா - மாதவரம் - மாதவி - மீனாட்சி - மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் - வங்கி - வந்தவாசி - வரலாறு - வாணியம்பாடி - வாலாஜாபேட்டை - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - விவசாயி - வெள்ளக்கோயில் - வேதாரண்யம் - வேலூர்