குடந்தை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
குடந்தை - உதாரணம்
குடந்தை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சதுரகிரி அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருக்குடந்தைத்திரிபந்தாதி திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருக்குடந்தைத்திரிபந்தாதி உகணபதிதுணை திருச்சிற்றம்பலம் திருக்குடந்தைத்திரிபந்தாதி காப்பு ஆதிவிநாயகர்துதி சோதிக்களிற்றையலோடுறுமாறுதுதிசெயற்காநீதிக்களிற்றைவரையருந்தாப்பிழைநீங்கவரால்சாதிக்களிற்றையளாநீர்க்குடந்தையந்தாதிசொல்வானாதிக்களிற்றையடுத்தாமடுத்தவனைத்தும்வந்தே அவையடக்கம் குடந்தையந்தாதிதிரிபாவொருசதங்கூறிடுவனடந்தையந்தாதிகழுமாவலியென்றநாதனிறமடந்தையந்தாதிவினைசெயவாழ்மங்களைமகிழ்நனிடந்தையந்தாதிவருந்தாடருமெனுமெண்ணங்கொண்டே நூல் பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன்னாந்தாமரையில்வளக்குடமூக்கமரண்ணற்கடியேந்தாமரையில்வனத்துழலாந்தவமெய்தவஞர்மாந்தாமரையில்வன்னாருமுடாமுள்ளிவாழ்குதுமே
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின் மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை யெனப்போர்த்த பண்பின் மிக்கஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள் குடந்தைநக ரிறைவர்க் கீந்தான்பேர்கொண்ட கவிஞரெலா மதித்தேத்தந் தாதிப்ர பந்த மாதோ
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் கோமேவு பொன்னகரை யின்னகராக் கிடுவளஞ்சால் குடந்தை யீசற்கேமேவு மந்தாதி நந்தாத வணியெனநன் கிசைத்திட் டானால்காமேவு கலைச்சலதி நிலையுணர்ந்தான் புகழ்க்கலைமேற் கலையாக் கொண்டான்றேமேவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரதே சிகனா மன்னோ
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப திருக்ஷேத்திரக்கோவை பண் இந்தளம் திருச்சிற்றம்பலம் ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்லகூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே