குறிப்பு
அகராதியில் இருந்து
பொருள்: , s. a mark, sign, அடையாளம்; 2. allusion, hint, சைகை; 3. intention, கருத்து; 4. memorandum, ஞாபகக் குறிப்பு; 5. summary, synopsis, பொழிப்பு; 6. aim, இலக்கு; 7. item 8. horoscope, ஜாதகம்; 9. sharp intellect, கூரிய அறிவு; 1. (Gram.) that which is implied or understood. , s. a mark, sign, அடையாளம்; 2. allusion, hint, சைகை; 3. intention, கருத்து; 4. memorandum, ஞாபகக் குறிப்பு; 5. summary, synopsis, பொழிப்பு; 6. aim, இலக்கு; 7. item 8. horoscope, ஜாதகம்; 9. sharp intellect, கூரிய அறிவு; 1. (Gram.) that which is implied or understood.
உச்சரிப்பு: kuṟippu kuṟippu
ஆங்கில விளக்கம்:
குறிப்பு - உதாரணம்
குறிப்பறிகிறவன், one who understands the signs, circumstances and intentions.
குறிப்பாய்க் கேட்க, to inquire particularly into something, to listen with attention.
குறிப்பாய்ப் பார்க்க, to look steadfast into things, to gaze attentively.
குறிப்பாளி, a prudent person of quick discernment.
குறிப்பிடம், a short summary, compendium; 2. (ch. R, C.)image representing the sufferings of Lord Jesus; 3. catechism.
குறிப்புக்காரன், a good marksman-- also குறிகாரன்,
குறிப்புச்சொல், -வார்த்தை, a word or term used figuratively; a key word.
குறிப்புரை, footnotes.
குறிப்புவினை, a symbolic verb without variation of tense.
குறிப்பெழுத, to abbreviate, to abridge or shorten words in writing; to note down.
குறிப்பேடு, a memorandum book or its leaves.

குறிப்பு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வாயைத் திறந்து கண்களைப் பிதுக்கி வயிற்றைத் தட்டிப் பல குறிப்புகளை எழுதினார்
டாக்டர் ராம்லி வந்த இந்தச் சில நாட்களில் அந்தக் கோப்பில் இன்னும் பல குறிப்புகள் சேர்ந்து அது தடிப்பாகி விட்டிருந்தது
ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது
அவர் படுக்கையின் பக்கத்தில் வந்தவுடன் தௌ?வாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவருடைய ?பைலைத் திறந்து ஏதோ குறிப்புகள் எழுதினார்
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்துமறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டிவெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே ஏ அபிராமி பஞ்ச பாணங்களையுடையவளே உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்துதியானிக்கின்றேன்