தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

கோயில்

தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , கோவில், s. (கோ+இல்) a palace, அரண்மனை; 2. a temple church, pagoda, ஆலயம்; 3. the sacred town, Chidambaram; 4. (music) a kind of timemeasure. , கோவில், s. (கோ+இல்) a palace, அரண்மனை; 2. a temple church, pagoda, ஆலயம்; 3. the sacred town, Chidambaram; 4. (music) a kind of timemeasure.
உச்சரிப்பு: kōyil kōyil
ஆங்கில விளக்கம்:


கோயில் - உதாரணம்

கோயில் பூனை தேவர்க்கஞ்சாது, the cat in the temple dreads no deity.
அவன் கோயில் குளத்துக்குப் போகிற தில்லை, he neglects religious ceremonies.
கோயில்காணி, --மானியம், temple lands.
கோயில் சேவிக்க, to serve the temple daily as musicians.
கோயில்பற்று, a parish, a parish church, lands belonging to a church or pagoda.
கோயில் பிரகாரம், the court of a temple.
கோயில் மணியம், --மணியகாரன், the manager of a temple.
கோயிற்காளை, (lit.) a temple bull, a fat unruly fellow.
கோயிற் குறுணி, the first குறுணி of a harvest given as an offering to the temple.
கோயில் பூனை தேவர்க்கஞ்சாது, the cat in the temple dreads no deity.
அவன் கோயில் குளத்துக்குப் போகிற தில்லை, he neglects religious ceremonies.
கோயில்காணி, --மானியம், temple lands.
கோயில் சேவிக்க, to serve the temple daily as musicians.
கோயில்பற்று, a parish, a parish church, lands belonging to a church or pagoda.
கோயில் பிரகாரம், the court of a temple.
கோயில் மணியம், --மணியகாரன், the manager of a temple.
கோயிற்காளை, (lit.) a temple bull, a fat unruly fellow.
கோயிற் குறுணி, the first குறுணி of a harvest given as an offering to the temple.
கோயில் என்பது ஆசிய கண்டத்தில் இந்திய நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர். இதில் அமைந்துள்ள பகுதிகள் பின்வருமாறு செருகடம்பூர் , போழக்குடி ஆதிதிராவிடர் தெரு , போழக்குடி கள்ளர் தெரு , ஆண்டிராமபுரம் கீழ ஆதிதிராவசிவன்கோயில் தெரு , வெள்ளாத் தெரு , தொண்டைமார் தெரு , ஆதிதிராவிடர் வடக்கு தெரு , ஆதிதிராவிடர் தெற்கோயில்குப்பம் குளக்கரைத்தெரு, ஏரிக்கரைத்தெரு, பஜனைகோயில்தெரு, சாத்தனூர் தென்னன்டைரெட்டித்

கோயில் - இனையத்தில் இருந்து

குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
கோபுரங்கள் எழுப்பிய கோயில்களை விடவும் இடிபாடுற்றவைகளில்எனக்கு அதிகம் ஈடுபாடு எல்லாமே ஒரு நாள் இடிவிழுந்த குண்டாகாதோஎழும்பிய கோயில் வேறு
கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள்தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்ததீவட்டியோடு ஊர்வலம்போயின கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவரகுழுமி நின்று உமிழ்ந்த தீபற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்றபதினான்கு உயிர் வெண் மணிகள்பிஞ்சுப் பாலகர் நேற்றுத் தான்மஞ்சம் நுகர்ந்த மணமக்கள் முதியவர்பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கிசாதி வெறியர் வேள்விகள் செய்யசந்நிதானங்கள் கோயில்கள் பீடங்கள்குத்துக் கல்லாய் குந்தியிருந்துஸ்லோகம் சொரிந்தன
இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடுகோபுரங்கள் எழும்பிய கோயில்களை விடவும்இடிபாடுற்றவைகளில்எனக்கு அதிகம் ஈடுபாடு இடிபாடு களிடையேயும்இதோ நான் எழுந்தருளி என்றுசிதிலங்களின் மேலாய்க் கூவும்குரலைநான் கேட்பதிங்கேதான் ஆதலினால்இடிபாடுகளிடையேயும் இறை காணார்எழுப்புவார் கோபுரம் எல்லாமே இடிந்த வௌpயில்திரு நடம் காண வேண்டும் பரந்தில்லை வௌpயில் அந்தநடம் காணாப் பேர்வழிகள்இடிபாடுகள் நீக்க எழுகிறார் தூண்களாக தூக்கி நிறுத்தும் ஒவ்வொரு தூணிலும்நாமம் பொறிக்கும் காமிகள் எழுகிறார்
எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோஎழும்பிய கோயில் வேறு இடிவிழுந்தகுண்டு வேறாஇடிவிழுந்த குண்டினுள்ளும்நீரூற்று முகங்காட்டும்
சூரன் போர் நடந்ததுகோயில் ஒன்றில் கோபுரம் எழும்பிய கோயில் சூரன் வந்தான் வீதியெல்லாம்சுற்றித்திரிந்து தலைகாட்டினான் தலைசுழற்றி தலைமாற்றிகலை யாடித் திரிந்தான் உருவேறிய சூரனின் உடல் அற சேவலும் மயிலும் வரும் என்றார் ஒருவர் சேவலுக்கும் மயிலுக்குமா சூரன் உடல் கிழித்தான் முருகன்சூரன் யார் யார் சூரன்சூரனைச் செய்தவன் சூரனாசூரனைக் காவியவன் சூரனாசூரவிமர்சனங்களில் சுற்றி நின்றோர் ஈடுபடசூரனைக் காவினோரும் முருகனைக் காவினோரும்சுறுசுறுப்பாய் முன்பின்னாய்ச் சுழன்று வரதிடீரென்றுமோதுண்டு வீழ்ந்தார்கோயில் முதலாளி குருக்கள் நாரத வேடர்பலரும் வீசுண்டு வீழ்ந்து முழங்காலில்நோவுண்டு எழுந்து மெல்ல நொண்டிநடக்க வானிலே என்ன அதுசூறைக் காற்றுச் சுழன்றடிக்கசூரனாய்ப் பருத்த மேகங்கள் கர்ஜிக்கபீறிவரும் வேலாயுதங்களென மின்னல் பெருக்குதிரபொழியும் மழைக்குருதி
அனகாபுத்தூர் - அபிராமி - அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரசியல் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அறிவியல் - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இசை - இந்தியா - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - ஈழம் - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கங்கை - கடலூர் - கடலோடி - கடல் - கடவுள் - கடையநல்லூர் - கண்ணகி - கண்ணி - கத்திவாக்கம் - கனவு - கன்னியாகுமரி - கம்பம் - கம்பர் - கயா - கரூர் - களஞ்சியம் - கள்ளக்குறிச்சி - காசி - காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி - காவேரி - கீழக்கரை - குடந்தை - குடியாத்தம் - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குறிச்சி - குளச்சல் - குளித்தலை - குழித்துறை - கூடலூர் - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி - செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் - சைவம் - சோழன் - ஜெயங்கொண்டம் - ஜோலார்பேட்டை - தஞ்சாவூர் - தமிழ் - தமிழ்நாடு - தர்மபுரி - தாந்தோணி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் - திருக்குறள் - திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர் - திருத்தங்கல் - திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் - திருமணம் - திருவண்ணாமலை - திருவதிபுரம் - திருவள்ளுர் - திருவள்ளூர் - திருவாசகம் - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - நடராசர் - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நிலவு - நீதிமன்றம் - நீலகிரி - நூலகம் - நெடுமாறன் - நெல்லிக்குப்பம் - நெல்லியாளம் - நெல்லை - பட்டாம்பூச்சி - பட்டுக்கோட்டை - பண்ருட்டி - பம்மல் - பயணம் - பரமக்குடி - பல்லடம் - பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி - பவானி - பாரதியார் - பிரபாகரன் - புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி - பூந்தமல்லி - பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை - மதுராந்தகம் - மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் - மறுமலர்ச்சி - மறைமலைநகர் - மலேசியா - மாதவரம் - மாதவி - மீனாட்சி - மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் - வங்கி - வந்தவாசி - வரலாறு - வாணியம்பாடி - வாலாஜாபேட்டை - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - விவசாயி - வெள்ளக்கோயில் - வேதாரண்யம் - வேலூர்