கோவில்
அகராதியில் இருந்து
பொருள்: , s. same as கோயில். , s. same as கோயில்.
உச்சரிப்பு: kōvil kōvil
ஆங்கில விளக்கம்:
கோவில் - உதாரணம்
கோவில் என்பது ஆசிய கண்டத்தில் இந்திய நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர். இதில் அமைந்துள்ள பகுதிகள் பின்வருமாறு வடக்குத் தெரு , புதுத்தெரு, நடுத்தெரு, காளியம்மன்கோவில் , மேலத்தெரு, தெற்குத் தெரு , மலையப்பனகோவில் தெரு , மெயின் ரோடு , கடைத்தெரு சாலை , ஆதிதிராவிடர் குடியிருப்பு , அண்ணாநகர் , கீழத்தெரு <கோயில்திருமாளம் , ஏனக்குடி , அண்டகுடிகோவில் குருவித்துறை , கோவில் குருவித்துறைகோவில் வீரார்பட்டி, மீனாட்சிபுரம், அர்ச்சுனாபுரம், கோவில்வீரார்பட்டி, வலையபட்டி, வலையப்
கோவில் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை இந்தப் பக்கத்தில் கோயில் என்ற பேச்சே கிடையாது போலிருக்கிறது இந்த வழியிலே மதுரை பிருந்தாவனத்திலே மட்டும் கோவில் இருக்கிறது அம்மா பிருந்தாவனத்தில் இருக்கிற கோவில் நம்ம பக்கத்திலேயிருந்து வைஷ்ணவாள் வந்து கட்டியதாம்
காசிப் பக்கம் போனால் ஏராளமான கோயில் இருக்குமாம் டில்லிப் பட்டணத்தில் கூடக் கோவில் கிடையாதா சீதாகிடையாது அம்மா அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு கோவிலைக் கூட நான் பார்க்கவில்லை ரொம்ப காலமாய் டில்லியில் துருக்க ராஜ்யந்தான் நடந்தது
நான் பார்த்த வரையில் டில்லியில் ஒரு கோவில்கூட என் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை
அதற்குள் சீமைக்குப் போக உத்தரவு வந்து விட்டது அதனால் என்ன சீதா இனிமேல் டில்லியில் தானே இருக்கப் போகிறீர்கள் எப்போது இஷ்டமோ அப்போது போய்ப் பாருங்களேன் அதென்ன போய்ப் பாருங்களேன் என்று சொல்கிறீர்கள் நீங்களுந்தான் எங்களோடு வரவேண்டும் எல்லாருமாய்ப் போய்ப் பார்த்தால் போகிறதுஎனக்கு என்னத்துக்கடி அம்மா இதெல்லாம் ஏதாவது கோவில் குளத்துக்குப் போனாலும் பிரயோஜனம் உண்டு
டில்லியில் கோவில் இல்லாவிட்டால் போகட்டும் இந்தக் கண்மணிதான் வஸந்தியைக் காட்டி எனக்கு சுவாமி அம்மன் கோவில் குளம் எல்லாம் என்று நினைத்துக் கொள்கிறேன்