சாமியார்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
சாமியார் - உதாரணம்
சாமியார் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை இந்தக் காலத்தில் எங்கே பார்த்தாலும் போலிச் சாமியார்கள் தான் அதிகமாய்ப் போயிருக்கிறார்கள் என்றான்
ஒன்றும் குணம் தெரியவில்லை அதற்குள் இந்த டியூடி வந்துவிட்டது சாமியார் விபூதிப் பையை எடுத்து இந்தா காசி விசுவநாதர் கோயில் விபூதி
பிரமோஷன் கிடைக்கும் இல்லாவிட்டால் பிளாக் மார்க் கிடைக்கும் யாரோ ஒரு ஆளைத் தேடிக்கொண்டு நீ போகிறாய் இல்லையா அப்பனே உண்மை உண்மை சாமியாருக்கு ஞான திருஷ்டி கூட உண்டு போல் இருக்கிறது திருச்செந்தூர் முருகன் செயல் என்றார் சாமியார்
நான் தேடிப் போகிற ஆசாமி அகப்படுவான்களா சாமி இந்தக் கட்டைக்கு என்ன தெரியும் அப்பா அந்த ஆசாமி இந்த ரயிலிலே தான் இருக்கிறதாக இவ்விடத்தில் உதயமாகிறது என்று சாமியார் தம் நெற்றியை விரல்களால் தட்டிக் கொண்டார்
உண்மை அப்பனே உண்மை இந்தத் தரித்திரம் பிடித்த வேலையை நீ விட்டுவிடு திருச்செந்தூர் முருகன் அருளால் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும் என்றார் சாமியார்