சிந்து
அகராதியில் இருந்து
பொருள்: , III. v. t. spill, shed, scatter, diffuse, சிந்திப்போடு; 2. remove, நீக்கு; 3. spend, waste, செலவழி; 4. cut off, வெட்டு; v. i. be spilled, சிந்திப் போ; 2. be destroyed; 3. trickle, சொட்டியொழுகு. , III. v. t. spill, shed, scatter, diffuse, சிந்திப்போடு; 2. remove, நீக்கு; 3. spend, waste, செலவழி; 4. cut off, வெட்டு; v. i. be spilled, சிந்திப் போ; 2. be destroyed; 3. trickle, சொட்டியொழுகு.
உச்சரிப்பு: cintu cintu
ஆங்கில விளக்கம்:
சிந்து - உதாரணம்
சிந்தினர், dwarfs.
சிந்தன், a dwarf.
சிந்து சாரம், sea-salt.
சிந்துசாகை, a gulf, an arm of the sea.
சிந்து தேசம், Sindh; 2. India.
சிந்து புட்பம், conch, as flower of the ocean.
சிந்தாதே மங்காதே யெடுக்க, to take a thing up without spilling or spoiling.
சிந்துண்டு போக, to be spilled or shed; to be destroyed.
இரத்தம் சிந்த, to shed blood.
கண்ணீர் சிந்த, to shed tears.
மூக்குச் சிந்த, to blow the nose.
வேர்வை சிந்த, to perspire.
சிந்தினர், dwarfs.
சிந்தன், a dwarf.
சிந்து சாரம், sea-salt.
சிந்துசாகை, a gulf, an arm of the sea.
சிந்து தேசம், Sindh; 2. India.
சிந்து புட்பம், conch, as flower of the ocean.
சிந்தாதே மங்காதே யெடுக்க, to take a thing up without spilling or spoiling.
சிந்துண்டு போக, to be spilled or shed; to be destroyed.
இரத்தம் சிந்த, to shed blood.
கண்ணீர் சிந்த, to shed tears.
மூக்குச் சிந்த, to blow the nose.
வேர்வை சிந்த, to perspire.
சிந்து தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
சிந்து - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சிந்தையுள்ளேமன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே முன்னியநின் அடியாருடன் கூடி முறை முறையேபன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே என்றும்என் தலைமேல் இருக்கக்கூடியது நின் அழகிய திருவடியேஎன்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது நின் திருமந்திரமே செந்தூர நிறமுடைய அழகிய தேவி நான்இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும்அடியார்களையே நான் தினந்தோறும் பாராயணம் செய்வதுஉன்னுடைய மேலான ஆகம நெறியையே ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்வு இலது ஒர்கதியுறுவண்ணம் கருது கண்டாய்கமலாலயனும்மதியுறுவேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்துதியுறு சேவடியாய்
சிந்துரானன சுந்தரியே தாமரை மலரில் உதித்தவனும் கலைமகளின் கொழுநனும்ஆகிய பிரம்மனும் திருமாலும் வணங்கிப் போற்றுகின்றசிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டுவிளங்கும் பேரழகானவளே தயிரைக் கடையும் மத்துப்போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல்என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள்புரிவாயாக சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம்வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்கம் தரி கைத்தலத்தாள்மலர்த்தாள் என் கருத்தனவேஎன் அபிராமி அன்னையே பேரழகானவள்
அபிராமி சுந்தரியே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலைஉடையவளே குளிர்ச்சியான மொழிகளையுடையவளே வேதச்சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே தாயே பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கைஎரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே பாசத்தையும்அங்குசத்தையும் உடையவளே பஞ்ச பாணங்களையும் இனிமையானசொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே சிவந்த சிந்தூர மேனிஉடையவளே கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின்இடப்பாகத்தில் அமர்ந்தவளே தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே அவருக்கே அன்னையாகவும் பராசக்தி ஈன்ற பரமசிவம்ஆனவளே ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள் ஆகவேஉனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன்
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்உரவும் குலிகமும் கற்பகக் காவும் உடையவரே அன்னையே அபிராமி உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களைவைத்து இரவு பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள் தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவிஐராவதம் என்ற யானை ஆகாய கங்கை வலிமையான வஜ்ஜிர ஆயுதம் கற்பகச் சோலை முதலியவைகளைமுறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்
தேறுகனி காவேரி சிந்து கோதாவிரியும்வீறுபெறுமே நீ விரும்பினால் கூறில் அனம்