சிலப்பதிகாரம்
அகராதியில் இருந்து
பொருள்: , s. one of the five classical poems in Tamil. , s. one of the five classical poems in Tamil.
உச்சரிப்பு: cilappatikāram cilappatikāram
ஆங்கில விளக்கம்:
சிலப்பதிகாரம் - உதாரணம்
சிலப்பதிகாரம்இளங்கோ அடிகள்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சிலப்பதிகாரம்இளங்கோ அடிகள்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சிலப்பதிகாரம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பேரூர் இது சிலப்பதிகாரம் போன்ற அகவல் யாப்பிலமைந்த பிற்கால நூல்களிலும் மரபுத் தொடராய் வருவது பாசறை பொருநை சேரி பாக்கம் கறுங்குமணி ஞாட்பு கௌவை சீறூர் கம்பலை கடம் துவலை கானம் விடிவு ஊர் கல்லென் சும்மையர் என்ற தொடரும் காணப்படுகிறது அகம் இத்தகைய சான்றுகள் அடைபுணர்த்த பெயர்களும் மரபுச் சொற்றொடர்களும் மீண்டும் மீண்டும் வருவதை ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன
ஆனால் தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் பிரதிபலிக்கும் காலத்தில் அது சந்தேகத்துக்கிடமின்றி அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாக விளங்கியது
தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன் இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலைசீவகசிந்தாமணி கம்பராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளை வைத்திருப்பதற்காகப் பெருமைப்படுபவர்கள்
கலேவலா பின்லாந்தின் தேசீய காவியம் தமிழ் மொழிபெயர்ப்பு ஒர் அறிமுகம் அஸ்கோ பார்பொலா ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஆங்கில அறிமுகத்தின் தமிழாக்கம் பக்கம் சிலப்பதிகாரம் கானல் வா? ஆர் சிவலிங்கம்
தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன் இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி கம்பராமாயணம் போன்றவற்றை வைத்திருப்பதற்காகப் பெருமைப் படுபவர்கள்