சிவஞானபோதம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
சிவஞானபோதம் - உதாரணம்
சிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சிவஞானபோதம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் பொருளடக்கம் பக்கம் செல்க? திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மங்கல வாழ்த்து அவையடக்கம் பொதுவதிகாரம் பிரமாணவியல் முதல் சூத்திரம் இரண்டாம் சூத்திரம் மூன்றாம் சூத்திரம் பொதுவதிகாரம் இலக்கணவியல் நாங்காம் சூத்திரம் ஐந்தாம் சூத்திரம் ஆறாம் சூத்திரம் உண்மை அதிகாரம் சாதனவியல் ஏழாம் சூத்திரம் எட்டாம் சூத்திரம் ஒன்பதாம் சூத்திரம் உண்மை அதிகாரம் பயனியல் பத்தாம் சூத்திரம் பதினொறாம் சூத்திரம் பனிரண்டாம் சூத்திரம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்சிறப்புப் பாயிரம்நேரிசை ஆசிரியப்பாமலர்தலை உலகின் மாயிருள் துமியப்பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டியபெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்துஅருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடிமயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்தஉயர்சிவ ஞான போதம் உரைத்தோன்பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்பவநனி வன்பகை கடந்ததவரடி புனைந்த தலைமை யோனே
பதிப்பாசிரியர் குறிப்புஅகார உகாரம் அகங்காரம் புத்திமகாரம் மனஞ்சித்தம் விந்து பகாதிவற்றைநாதம் உளவடிவாம் நாடிற் பிரணவமாம்போதம் கடற்றிரையே போன்று மெய்கண்டதேவர் சிவஞானபோதம் நான்காம் நூற்பாவின் எ கா
மண்முதல் நாளம் மலர்வித்தை கலாரூபம்எண்ணிய ஈசர் சதாசிவமும் நண்ணிற்கலையுருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம்நிலையதில்ஆம் அச்சிவன்தாள் நேர் சிவஞானபோதம்ஒன்பதாம் நூற்பாவை விளக்கவந்த மூன்றாம் எ கா
அயரா அன்பின் அரன் கழல் செலுமே என்பது சிவஞானபோதம்