சீறாப்புராணம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
சீறாப்புராணம் - உதாரணம்
சீறாப்புராணம்உமறுப் புலவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சீறாப்புராணம்உமறுப் புலவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
சீறாப்புராணம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அதுபோலவே வடமொழிக் காவியமான பாரதத்தைத் தமிழில் தந்த வில்லிபுத்தூராரும் சீறாப்புராணம்படைத்த உமறுப்புலவர் இரட்சணிய யாத்தி??கம் இயற்றிய கிருஷ்ணபிள்ளை முதலியோரும் இடப்பெயர்களுக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் அழகிய தமிழ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்
சீறாப்புராணம் காண்டம் விலாதத்துக் காண்டம் படலங்கள் பாடல்கள் உமறுப் புலவர் பொருளடக்கம் பக்கம் செல்க? உமறுப் புலவரின் சீறாப்புராணம் காண்டம் விலாதத்துக் காண்டம் படலங்கள் பாடல்கள்
உமறுப் புலவரின் சீறாப்புராணம் காண்டம் விலாதத்துக் காண்டம் படலங்கள் பாடல்கள் உள்ளுறை கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம் மின்பதிப்பு சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு மின்பதிப்பு கடவுள் வாழ்த்துப் படலம் மின்பதிப்பு நாட்டுப் படலம் மின்பதிப்பு நகரப் படலம் மின்பதிப்பு தலைமுறைப் படலம் மின்பதிப்பு நபியவதாரப் படலம் மின்பதிப்பு அலிமா முலையூட்டுப் படலம் மின்பதிப்பு இலாஞ்சனை தரித்த படலம் மின்பதிப்பு புனல் விளையாட்டுப் படலம் மின்பதிப்பு புகைறா கண்ட படலம் மின்பதிப்பு கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம் அண்ணல் பெருமானார் முஹம்மதுஸல் அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார் பெருமானா??ன் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் அண்ணலா??ன் அ??ய வாழ்த்தினைப் பெற்றவர் அவா?ன் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார்
மகிழ்ச்சிப் பெருக்கால்மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார் வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர்தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால்அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார் அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கா?த்து வந்தார் சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம் மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது அக்காலத்தில்இராமநாதபுரச் சேதுபதி மன்னா?ன் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற சீதக்காதி மரைக்காயர்அவர்கள் இதனை உணர்ந்துமுஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த போ?லக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர்
உமறுப் புலவா?ன் சீறாப்புராணம்அண்ணல் பெருமானா??ன் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பதுவியப்பிற்கு??யதும்வருந்தத் தக்கதுமாகும்யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை இருப்பினும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு