செந்தமிழ்
அகராதியில் இருந்து
பொருள்: , s. (செம்) pure classical elegant Tamil (opp. to கொடுந் தமிழ், colloquial, corrupt Tamil). , s. (செம்) pure classical elegant Tamil (opp. to கொடுந் தமிழ், colloquial, corrupt Tamil).
உச்சரிப்பு: centamiẕ centamiẕ
ஆங்கில விளக்கம்:
செந்தமிழ் - உதாரணம்
செந்தமிழ் நாடு, நிலம், the Pandya country, the country bounded by the river வைகை on the south the river மருதயாறு on the north, the town மருவூர் on the east and the town கருவூர் on the west.
செந்தமிழ் வழக்கு, classical usage in Tamil.
செந்தமிழ் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகளுக்குமுன்இருகை காது முலை முகம் கால் பின்னகம்கண்
ஐரோப்பிய வடமொழி நாடக மரபையொட்டி எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட நாடகங்களில் பெரும்பாலானவை வடமொழி மரபைப் பின்பற்றித் தலைமைப் பாத்திரங்களும் உயர்வான பாத்திரங்களும் செந்தமிழ் நடையில் உரையாடுவதாகவும் வேலைக்காரன் போன்ற சமூக மதிப்பற்ற பாத்திரங்கள் பேச்சுத்தமிழைக் கையாள்வதாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன
தமிழன்நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும் ஏன் ஏன் ஏன்
ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்இன்னொரு மொழியில் அமைந்த பாட்டைநானும் அழவா நாடும் அழவாநமது நாட்டில் அதற்கென்ன வேலை
தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும் செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலைதெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்சேர்ப்பதுண்டா இல்லவே இல்லை