தங்கை
அகராதியில் இருந்து
பொருள்: , தங்கைச்சி, (com. தங்கச்சி), தங்காள்), s. a younger sister; 2. a water plant குவளை. , தங்கைச்சி, (com. தங்கச்சி), தங்காள்), s. a younger sister; 2. a water plant குவளை.
உச்சரிப்பு: tangkai tangkai
ஆங்கில விளக்கம்: Sister
தங்கை - உதாரணம்
தங்கை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை உன்னை அன்றி மற்று ஒர் தெய்வம் வந்திப்பதேஉலகம் பதினான்கையும் பெற்றவளே எப்படிப் பெற்றாயோ அப்படியே உலகத்தைக் காப்பவளே பின்பு ஏதோ ஒரு காரணம்கருதி உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே கறைக்கண்டனுக்கு ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டதுமூத்தவளே ஆதி சக்தியிலிருந்தே சிவன் பிரம்மா விஷ்ணுமுதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு என்றும் சீர்இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே அருந்தவத்தின்தலைவியே அபிராமி அன்னையே உன்னையன்றி மற்றொருதெய்வத்தை வணங்கேன்
மேற்கூறிய சிவபெருமான் நான்கு வேதங்களோடு என்னையும்ஒப்பிட நான் அவ்வளவு சிறந்தவனா நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கைச்சியே தாயே மலையரசர் மகளே சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து நீயே தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய் அது மட்டுமல்லாமல்உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
கிட்டாவய்யரின் தங்கை ராஜமோ பம்பாயில் இருந்தாள்
ஆனால் தங்கையிடம் இதைப்பற்றி அதிகம் கேட்பதில் உள்ள விரஸத்தைக் கருதி நிறுத்திக் கொண்டார்
என்னுடைய தங்கை பம்பாயில் இருக்கிறாள்