தமிழ்
அகராதியில் இருந்து
பொருள்: , s. sweetness, deliciousness, இனி மை; 2. the Tamil language. When used adjectively ழ் sometimes changes into ழ. , s. sweetness, deliciousness, இனி மை; 2. the Tamil language. When used adjectively ழ் sometimes changes into ழ.
உச்சரிப்பு: tamiẕ tamiẕ
ஆங்கில விளக்கம்:
தமிழ் - உதாரணம்
தமிழப்பிள்ளை, a Tamil lad.
தமிழன், (fem. தமிழச்சி) a Tamilian; 3. a man of caste.
தமிழ்நடை, -ப்போங்கு, idiom of the Tamil language; 2. the manners, usuages etc. of the Tamil people.
தமிழ்ப்படுத்த, தமிழில் திருப்ப, to translate into Tamil.
தமிழ்வேதம், a book of four thousand parts, நாலாயிரப் பிரபந்தம்; 2. the books of தேவாரம் and திருவாசகம்; 3. Kural of Tiruvalluvar.
கொடுந்தமிழ், common, colloquial Tamil.
கொடுந் தமிழ் நாடு, the twelve districts round the Madura kingdom in the Tamil of which irregularities and provincialisms were found.
செந்தமிழ், high or polished Tamil.
செந்தமிழ் நாடு, the districts where pure Tamil was spoken, the Pandya kingdom, Madura and the parts around.

தமிழ் தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
தமிழ் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை கலைஞனின் தாகம் மெய்யுள்கலைஞன் சு வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுதியைப் படித்த போது எனக்குள் நேர்ந்த அனுபவம் சந்தோஷம் ஆச்சரியம் நிறைவு நான் எழுதுபவை எழுத நினைப்பவை என்கின்ற பகைப்புல கணிப்பீடுகளை உள்வாங்காதா நிலையில் இன்றைய சமகாலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நின்று படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் இது
ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஆத்மார்த்த வாதிகள் தேறியுள்ளனர்
இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள் என்று நம் தமிழ்த் தலைவர்களைச் சாடும் அவர் இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு என்ற கவிதையில் இந்த இடிபாடுகளை வேறோர் தத்துவத் தளத்துக்கு இட்டுச் செல்கிறார்
இந்தச் சிரமங்களில் ஒன்றையேனும் என் முதுகு சுமந்ததில்லை ஏழைமை நிரம்பிய இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய கலாசாரக் குடிலை பல்துறை அடுக்குப் பரிமாணங்கொண்ட மாளிகையாய் நிமிர்த் மனங்கொண்டவர் ஆத்மார்த்தமான உழைப்பைப் பிழிந்து தமிழியல் வளமூக்கியாய் நின்று செயல்படும் நண்பர் திரு இ பத்மநாப ஐயர்
இன்றைய ஈழத் தமிழ் இலக்கிய பல்துறை வௌpயீடுகளின் பின்னணியின் இவரின் ஆத்மார்த்தமான உழைப்பின் திறன் நின்றதை அறிந்தோர் அறிவர்