தமிழ்நாடு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
தமிழ்நாடு - உதாரணம்
தமிழ்நாடு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஆனால் ல் ஒரு தனித் தேசியத் தந்தை என்று யாரும் இருக்கவில்லையே அதோடு தமிழ்நாடு யாழ்ப்பாணம் சிங்களநாடு கோட்டை என்று மட்டுமல்லாமல் சிங்கள நாடே பல்வேறு இராச்சியங்களாகப் பிக்கப்பட்டுத் தொந்த ஆம் நூற்றாண்டின் அரசியல் நிலை ஒரளவுக்கு நிரந்தரமான அரசியல் பிவுகளைப் பிரதிபலிப்பதுபோல் தொந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒன்றையன்று விழுங்கி எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கிவிட விரும்பும் ஒர் வெறி கலந்த ஒட்ட நிலையைத்தான் காட்டி நின்றது
அப்படி ஒரு மனோநிலை அவரைப் பொருத்தவரையில் தமிழ்நாடு ஈழம் என்ற வித்தியாசமே இல்லையாம் தீபற்றி அவர் எழுத்துவில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் தீ என்ற நாவலின் பெயரையோ அதை எழுதிய பொன்னுத்துரையின் பெயரையோ ஒரு தடவைகூட அவர் பாவிக்கவில்லை
சாகித்திய அகதமி தமிழ்நாடு அரசு விருதுகள் பெற்ற பிரபல எழுத்தாளர் என்ற வகையில் என் மனம் நிறைந்தவர்
உண்மையில் தமிழ்நாடு இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட மொழிபெயர்ப்பு வேலை ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடிய ஒன்று
தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழன் சீர்த்தி தாழ்வதில்லை தமிழ்நாடு தமிழ மக்கள்தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லைதமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ