திரிகடுகம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
திரிகடுகம் - உதாரணம்
திரிகடுகம் நல்லாதனார்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திரிகடுகம் நல்லாதனார்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திரிகடுகம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஆனால் அறநூலில் ஒன்றான திரிகடுகம் பின்வருமாறு அதனைக் கூறும்மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப்பெண்ணினுள் கற்புடையாள் பெற்றாலும் உண்ணுநீர்க்கூவல் குறைவின்றித் தொட்டானும்இம்மூவர்சாவா உடம்பு எய்தினார் புகழ் தரும் வாயில்கள் விரிவடைந்து விட்டதை இப்பாடல் காட்டும்
திரிகடுகம் நல்லாதனார் பொருளடக்கம் பக்கம் செல்க? நல்லாதனாரின் திரிகடுகம் காப்புகண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் நண்ணியமாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்பூவைப்பூ வண்ணன் அடி
மன்னர்க்கு உறுப்புகள்பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்எத்துணையும் அஞ்சா எயிலரணும் வைத்துஅமைந்தஎண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு திரிகடுகம் முற்றிற்று தலைப்புக்கு செல்க