திருக்கோவையார்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
திருக்கோவையார் - உதாரணம்
திருக்கோவையார்மாணிக்க வாசகர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திருக்கோவையார்மாணிக்க வாசகர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திருக்கோவையார் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை திருக்கோவையார் திருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர் பொருளடக்கம் பக்கம் செல்க? திருக்கோவையார் திருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர் அருளியது கட்டளைக் கலித்துறை யாப்பு விநாயகர் வணக்கம்எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்கண்ணிறைந்து நின்றருளும்கற்பகமே நண்ணியசீர்த்தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்றநானூறும் என்மனத்தே நல்கு நூற்சிறப்புஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே