திருமந்திரம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
திருமந்திரம் - உதாரணம்
திருமந்திரம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ம் திருமறை திருமந்திரம் திருமூலர் அருளியது விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே பாயிரம்
பாயிரம் முற்றிற்று திருமந்திரம் திருமூலர் அருளியது முதல் தந்திரம்
ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று திருமூலர் திருமந்திரம் முற்றிற்று
திருவடி புனைந்த பின் அடியாகிய முடி சூடிய மன்னர் எனப் பெயர் பூண்ட ஆன்ம இன்பத்திற்கு அளவில்லை மேல் வைத்த வாறு செய்யாவிடில் மேல்வினைமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்தாள் வைத்தவாறு தரிப்பித்த வாறே எனும் திருமந்திரம் இங்கு எண்ணத் தகும்
ஞானிகள் சுட்டும் ஞேயம் மலியும் நிலையும் அதுவே ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்ஆயத்தில் நின்ற அறிவறி வாரே திருமந்திரம் தந்திரம்