திருமுருகாற்றுப்படை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
திருமுருகாற்றுப்படை - உதாரணம்
திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் )அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் )அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
திருமுருகாற்றுப்படை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அவன் வாயால் திருக்குறள் தேவாரம் திருமுருகாற்றுப்படை சொல்வதை நான் கேட்க வேண்டும்
இது காரணம் பற்றியே திருமுருகாற்றுப்படையில் புரையநர் இல்லாப் புலமையோய் நன்மொழிப் புலவரேறே அறிந்தோர் சொன் மலை நூலறி புலவ என்றெல்லாம் பெரும் பெயர் முருகன் துதிக்கப்படுகின்றான்
இவர் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த நற்றிணை எனவும் நல்லம்பர் நல்லகுடி யுடைத்து திருமுருகாற்றுப்படை யுரைமேற்கோள் எனவும் பாடுதலான் அறிந்து கொள்க
பின் சோணாடுவிட்டுப் பாண்டியனாடு செல்வாராய் அக்காலத்துச் சித்தன்வாழ்வு எனவும் பெயர் சிறந்த திருவாவினன்குடிப் போந்து சின்னாட்டங்கி அப்பாற் பாண்டியர் பதிக்கட்புக்கு ஆண்டு அரசு புரிந்த உக்கிரப் பெருவழுதியையும் அவனா லினிதோம்பப்பட்ட பழுதில் கேள்வி முழுதுணர் பேரவை நல்லிசைப்புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்துநல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்வில்லந் தொறுமூன் றெரியுடைத்துநல்லரவப்பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்னாட்டுடைத்து நல்ல தமிழ் திருமுருகாற்றுப்படையுரைஎன்னும் பாடலைப் பாடினர்
பாட்டின் வரலாறுஇனித் திருமுருகாற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்தமையால் இம்முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப்படவில்லையாயினும் இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்று துணியப்படும்