தீ
அகராதியில் இருந்து
பொருள்: , s. knowledge, intellect. , adj. evil. wicked, sinful, mischievous, துஷ்ட. , adj. pref. (before க, ச, த, ப, the letters ங், ஞ், ந், ம், are inserted respectively) palatable, sweet, delicious, agreeable, இனிய. , II. v. i. & t. see தீய். , s. knowledge, intellect. , adj. evil. wicked, sinful, mischievous, துஷ்ட. , adj. pref. (before க, ச, த, ப, the letters ங், ஞ், ந், ம், are inserted respectively) palatable, sweet, delicious, agreeable, இனிய. , II. v. i. & t. see தீய்.
உச்சரிப்பு: tī tī tī tī tī tī tī tī
ஆங்கில விளக்கம்:
தீ - உதாரணம்
தீமதி, a wise man.
தீமான், a man of culture, a wise man; 2. preceptor of the gods, வியாழன்.
தீக்குணம், evil disposition, vice.
தீக்கோள், a malignant planet.
தீச்சகுனம், தீக்குறி, a bad omen.
தீச்சொல், தீமொழி, slander; inauspicious words.
தீத்தொழில், wicked actions, evil practice.
தீயது, a bad or evil thing, that which is full of evil.
தீயர், a low caste, in Malabar.
தீயன், an impious or wicked person.
தீயோர், தீயர், the base, the wicked.
தீவினை, evil deeds, wickedness.
தீங்கனி, தீங்காய், sweet fruit.
தீஞ்சொல், a sweet expression.
தீந்தமிழ், polished or elegant Tamil.
தீம்பால், sweet milk.
தீமதி, a wise man.
தீமான், a man of culture, a wise man; 2. preceptor of the gods, வியாழன்.
தீக்குணம், evil disposition, vice.
தீக்கோள், a malignant planet.
தீச்சகுனம், தீக்குறி, a bad omen.
தீச்சொல், தீமொழி, slander; inauspicious words.
தீத்தொழில், wicked actions, evil practice.
தீயது, a bad or evil thing, that which is full of evil.
தீயர், a low caste, in Malabar.
தீயன், an impious or wicked person.
தீயோர், தீயர், the base, the wicked.
தீவினை, evil deeds, wickedness.
தீங்கனி, தீங்காய், sweet fruit.
தீஞ்சொல், a sweet expression.
தீந்தமிழ், polished or elegant Tamil.
தீம்பால், sweet milk.
தீ - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சொற்களில் சுடுசரமாகு செய்களில் ஆலைக் கனல்பெருக்கு மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர் தூது என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறார் நடுங்கா நாட்டத்து நண்பஇது கேள்நினக்கும் துயர் வதையுறும்விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும் குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாததுஆத்மாஇருமைகள் அதற்கில்லைஎன்பது வேதம் என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழலும் அதன் வழிவந்த புரட்சிக்காரராகவும் சு வி நிற்கிறார்
மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்வான் முலை சுரந்ததுவையம் அருந்திற்றுஒ வான் மழையேவையத் திருவே வந்தனை நீ வாழிநீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகளைமழை முழுக்காட்ட வந்தனை மாரி நீ வாழிவரண்டு வெடித்த வாய் பிளந்து பூமிவருந்தி அழைத்த குரல் உனக் கெட்டிற்றோஇரங்கினை அதனால் எம்மிதயங் குளிக்கிறது நின் வரவால் நிகழும் அற்புதங்கள்தான் எத்தனை எத்தனைமலை எழில் போர்க்கும்துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்செடிகொடிகள் குளிக்கும்தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கிநீர்த் திவலைகள் சிலும்பும்
வெறுங் காற்றில் கலந்திடுமோ முன்பு தமிழ்நாட்டில் ஒரு கீழ் வெண்மணிஇன்று பீகாரில் இன்னொன்று சாதி வெறிக்கேது திக்குதெற்கிலே பற்றியதுவடக்கிலும் தீ நாக்குவளைத்தது பீகாரில் ஒரு கிராமத்தில்சாதி வெறியர் எளியவர்களுக்குஎரி கொள்ளிகளால் பதில் சொல்லியுள்ளார்
கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள்தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்ததீவட்டியோடு ஊர்வலம்போயின கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவரகுழுமி நின்று உமிழ்ந்த தீபற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்றபதினான்கு உயிர் வெண் மணிகள்பிஞ்சுப் பாலகர் நேற்றுத் தான்மஞ்சம் நுகர்ந்த மணமக்கள் முதியவர்பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கிசாதி வெறியர் வேள்விகள் செய்யசந்நிதானங்கள் கோயில்கள் பீடங்கள்குத்துக் கல்லாய் குந்தியிருந்துஸ்லோகம் சொரிந்தன
ஆட்சி பீடங்களில் மாறி மாறி ஆள்வோர்அமர்ந்தனர் போயினர்கீழ் வெண்மணிகள் போயாவிட்டனசாதிவெறியரின் ஏவலால்மன்னுயிர் தின்ற தீயே நீயும்விண்ணெழுந்து வெறுமனே போகுதியோ தீயேஆதிவேடன் பண்டொருநாள்கல்லோடு கல்லுரசக் கனன்றதீயேஉன்னை இங்கழைக்கிறோம்மீள்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகசாதி வெறியை ஊதிவளர்த்ததீயவர் கையில் நீ சேரற்க அக்கினியே இடம்மாறு அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்தஏழை எளியவரிடம் வந்து குடியேறு அவர்கள் கண்களில் ஜுவாலி நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி சொற்களில் சுடு சரமாகு செயல்களில் ஆலைக் கனல்பெருக்கு மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக