தேனி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
தேனி - உதாரணம்
தேனி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை விடுதலைப் பொழுதுஎழுந்திரு பிள்ளாய்இது விடுதலைப் பொழுதுஇருளின் துயில் கலைகிறதுநீயோஇழுத்துப் போர்த்தபடிஇன்னம் உறங்குதியோஎழுந்திரு இதோவிடியலில் கீழ் வானம்ஔpமுடி தரிக்கும் உன்னதம்உனக்குத் தரிசனமாகவில்லை குருகினங்களின்உதயத்து இசைஉனக்குத் தேனிப்பதில்லை மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல்உன் மேனி வருடச் சிலிர்ப்பதில்லை
பாரதியாரின் பாடலில் தௌ;ளிய தேனில் ஒர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமா என்ற வரிகள் அவனுடைய நினைவுக்கு வந்தன
நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான் ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன் கேள் என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார் என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார் சகியே கைவிட்டுச் சென்றவர் யார்வான வௌpயினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார் சகியே தானாக நின்றவர் யார்தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார் என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார் இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள்
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்
அவன் வந்தால் உனக்கென்னஅழகிய நிலவு வந்தா லென்னஅதுதான் கண்டு சிரித்தா லென்னபழகிட எண்ணிப் பார்த்தா லென்னபால்போல் மேனி இருந்தா லென்னமுழுதும் குளிரைச் செய்தா லென்னமுத்துச் சுடரைப் பொழிந்தா லென்னஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணேஉன்முகம் கூம்பக் காரணம் என்ன