தோழி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
தோழி - உதாரணம்
தோழி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அந்தக் கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது என் பிரியமுள்ள உயிருக்கு உயிரான தோழி லலிதாவுக்கு அத்தங்காள் சீதா அன்புடன் எழுதியது
உன் அருமைத் தோழி சீதா
கப்பலில் தாரிணியையும் அவளுடைய தோழியையும் போல் இன்னும் சில தேச சேவிகைகளும் இருந்தார்கள்
பெண் பார்க்க வந்தவர்கள் பார்க்காமலே திரும்பிப் போக வேண்டியதுதான் சீதா அவள் சொல்லுகிறதைத்தான் கேளேன் இவ்வளவு பிடிவாதம் எதற்கு நீயும் தோழிப் பெண்ணாகப் பக்கத்தில் நிற்கவேண்டுமென்று லலிதா ஆசைப்படுகிறாள் போலிருக்கிறது
சீதாவைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்து நீ மட்டும் வந்தாயா உன் தோழியையும் அழைத்துக்கொண்டு வந்தாயா என்று கேட்டான்