நடராசபத்து
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நடராசபத்து - உதாரணம்
நடராசபத்து தெரியவில்லைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நடராசபத்து தெரியவில்லைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நடராசபத்து - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை நடராசபத்து தெரியவில்லை பொருளடக்கம் பக்கம் செல்க? ஒம் சிவமயம் நடராசபத்து மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ மறைநான்கின் அடிமுடியும்நீ மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ மண்டலமிரண்டேழும்நீ பெண்ணும்நீ ஆணும்நீ பல்லுயிர்க்குயிரும்நீ பிறவும்நீ ஒருவநீயே பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ பெற்றதாய் தந்தைநீயே பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ ஔpயும்நீ போதிக்கவந்தகுருநீ புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த புவனங்கள் பெற்றவனும்நீ எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என் குரைகளார்க் குரைப்பேன் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே