நடராசர்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நடராசர் - உதாரணம்
நடராசர் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை நேரிசை வெண்பா தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த நக்கனார் தில்லை நடராசர் ஒக்கற் படப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ இடப்பாதந் தூக்கியவா வின்று
காற்றுபகை யநபாய னமாத்தியராய்ப் பெருமுதன்மை கதிர்ப்பப் பெற்றுத் தோற்றுபுறச் சமயமெலா மொருங்கவிய வென்றருளித் தொழுவார்க் கன்பு தேற்றுதில்லை நடராசர் முதலருளத் திருத்தொண்டர் திருப்புராண மாற்றுமல மருந்தெனவாய் மலர்ந்தருளும் பெரும்புகழார் மலர்ப்பூந் தாளில்