நன்னெறி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நன்னெறி - உதாரணம்
நன்னெறி துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நன்னெறி துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நன்னெறி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஞானதீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒருபமான தீபம் காட்டி வந்துநின்று மேல்நாளில்
மகம் யாகம் ஆறு நன்னெறி
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கிமெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி யொத்தொழுகுஞ்சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்காணா தொழியுங் கணக்கேபோ லாணவத்தின்ஆதி குறையாம லென்பா லணுகாமல்நீதி நிறுத்து நிலைபோற்றி மேதக்கோர்செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து மெய்யன்பாற்காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்புநாணத் தகுஞான நன்னெறியை வீணே
அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்புறன்நாட்டான் புன்னெறிப் போகாது புறன்நட்டான்கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்பண்டெடுத்துக் காட்டும் பயின்று
தீமை யுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்தோமில் செல்வமுங் கெடுக்கும்நல் லுணர்வினைத் தொலைக்கும்ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால்காம மன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில் என்ப துன்னியே இந்திரன் ஆண்டைவைப் பிகந்துதன்பு றந்தனிற் கடவுளர் குழுவெலாஞ் சாரஅன்பொ டேபடர்ந் தறுமுகன் அடிகளை அடைந்துமுன்பு தாழ்ந்தனன் உரோமமுஞ் செங்கையும் முகிழ்ப்ப தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்தெழுது பாவையில் ஆன்றமை புலத்தினன் இறைஞ்சிப்புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மைமுழுதும் ஊறிய துதியின னாகிமுன் நின்றான்