நல்வழி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நல்வழி - உதாரணம்
நல்வழி ஔவையார் நூல்கள்:அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நல்வழி ஔவையார் நூல்கள்:அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நல்வழி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அம்மா அபிராமித்தாயே நான் முன் செய்த தவப் பயனே இப்பிறவியில்உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன்
ஔவையார் நூல்கள் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி
முத்துக்குமாரகவிராசரின் பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது நல்வழி காட்டுவோம் உடு புடவை சம்பளம் நாளு நாளுந் தருவோம்நாஞ் சொல்வதை கேளும் எனமருட்டிச் சேர்த்து நானமுஞ் செய்துவிட்டார்மெல்லமெல்லப் பின்னை வேலையிங்கில்லைநீர் வீட்டினிடை போமென்கிறார்வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி விட்டபின் கணவன் வேலைஇல்லை நீ போவென்று தள்ளுவது போலுமே இனி எம்மை எம் உறவினோர்எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள் ஏர்ட்பூடி உழவுமறியோம்அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு நரகினுக்கு ஆளாகி மிக அழிந்தோம்ஆ பரா பரனே கிறிஸ்தவர்கள் எங்களை அடுத்துக் கெடுத்தார்களே இத்தகையதொரு நிலையில் பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே ம் நூற்றாண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது
கதைகளினூடு நல்வழி உபதேசம் செய்யும் பண்பே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசோச்சி வந்துள்ளது எனலாம்
செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதிகரித்து வரும் இக் காலத்தில் நமது தமிழ் மக்கள் பத்திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல்லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல்வழியடைய முடியாதவர்களாயிருக்கிறார்கள்