தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

நிலவு

தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , நிலா, s. the moon, சந்திரன்; 2. moonlight, சந்திரிகை; 3. luminousness, splendour, light, ஒளி. , நிலாவு, III. v. i. shine, பிரகாசி; 2. exist, be in use, வழங்கு; 3. spread, extend, pervade, பரவு. , நிலா, s. the moon, சந்திரன்; 2. moonlight, சந்திரிகை; 3. luminousness, splendour, light, ஒளி. , நிலாவு, III. v. i. shine, பிரகாசி; 2. exist, be in use, வழங்கு; 3. spread, extend, pervade, பரவு.
உச்சரிப்பு: nilavu nilavu nilavu nilavu
ஆங்கில விளக்கம்:


நிலவு - உதாரணம்

நிலவிலே, in moonshine.
நிலவுகாலம், time of moonshine, moon-light night.
நிலவுதயம், rising of the moon.
நிலவெறிக்கிறது, நிலாக்காய்கிறது, the moon shines.
நிலாக்கொழுந்து, the new moon.
நிலாமணி, the moon-stone, சந்திர காந்தம்.
நிலாமண்டபம், --முற்றம், a piazza, terrace etc. for enjoying the moonlight.
நிலாமண்டலம், the orb & region of the moon.
நிலாமுகி, நிலாமுகிப்புள், நிலாமுகிப் பட்சி, சகோரபட்சி, a kind of partridge as feeding on moon-beams, perdix rufa.
நிலாவெளிச்சம், moon-light.
உண்ணிலாவிய, (உள்+நிலாவிய) துயரம், grief which overwhelms the heart.
நிலவுமரபினையுடையது, it has the credit of usage.
நிலவிலே, in moonshine.
நிலவுகாலம், time of moonshine, moon-light night.
நிலவுதயம், rising of the moon.
நிலவெறிக்கிறது, நிலாக்காய்கிறது, the moon shines.
நிலாக்கொழுந்து, the new moon.
நிலாமணி, the moon-stone, சந்திர காந்தம்.
நிலாமண்டபம், --முற்றம், a piazza, terrace etc. for enjoying the moonlight.
நிலாமண்டலம், the orb & region of the moon.
நிலாமுகி, நிலாமுகிப்புள், நிலாமுகிப் பட்சி, சகோரபட்சி, a kind of partridge as feeding on moon-beams, perdix rufa.
நிலாவெளிச்சம், moon-light.
உண்ணிலாவிய, (உள்+நிலாவிய) துயரம், grief which overwhelms the heart.
நிலவுமரபினையுடையது, it has the credit of usage.
நிலவு தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்

நிலவு - இனையத்தில் இருந்து

குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
இவரது சுழலின் மையம் தேடி நிலவுக் கெழுதல் போன்றவற்றில் மு பொ வின் பிரபஞ்சக்கும்மி பிறையருகாலம் முழுநிலவாகும் போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம்
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்இன்புறு நாட்கள் எங்கே தொலைந்தனஇருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்வீடு நிறைந்த பீதி விடுத்தேகோடரி ஏந்தியே யாவரும் வருகவிழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்
அந்நாளில்கிராமியம் உயிர்த்துக் கிடந்த அந்நாளில்இந்த நிலவுக்கும் எமக்குள்ளும் தான்எவ்வளவு சொந்தம் கொண்டாடல் நிலாவொழுகும் முன்றல்களில்தான்எத்தனை நிகழ்வுகள் நிலாச்சோறு உண்ணல்நிலா ஊஞ்சல் ஆடல்பாயிழைத்தல் கிடுகு பின்னல்தோட்டத்துக் கிணற்றில்துலாமிதித்து நிலா இறைப்புஎல்லாமே நிலவின் குடை விரிப்பின்கீழ் நிகழ்ந்தவைஉழைப்பிலும் என்னவோர் உல்லாசம் இருந்தது
அறுவடை முடிந்த நெல்வயல்களில்நெற்போரடித்தல்நிலவொளியின் கீழ்த்தான்எவ்வளவு ரம்மியமானது வைக்கோற் போரின் மேலேறி நின்று பார்த்தால்வயல்வௌp எங்கும்பால்வார்த்துக் கிடக்கும் நிலவுதாய்முலையின் நினைவு தரும்
நிலவுக்கும் இசைக்கும்ஏதும் அத்யந்த உறவு உண்டா என்னநிலவிலே பாடலாம் நிலவும் பாடுமேஎம்முள்ளே அது எதனையோ மீட்டஅதன் வௌpப்பாடு இசையாய்க் கிளருமேஉள்ளார்ந்த கீதத்தின் உருவௌpப்பாடு
அனகாபுத்தூர் - அபிராமி - அம்பத்தூர் - அம்பாசமுத்திரம் - அரக்கோணம் - அரசியல் - அரியலூர் - அருப்புக்கோட்டை - அறந்தாங்கி - அறிவியல் - அவனியாபுரம் - ஆக்ரா - ஆத்தூர் - ஆனையூர் - ஆம்பூர் - ஆரணி - ஆற்காடு - ஆலந்தூர் - ஆவடி - இசை - இந்தியா - இனாம் கரூர் - இராசிபுரம் - இராணிப்பேட்டை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் - ஈரோடு - ஈழம் - உசிலம்பட்டி - உடுமலைப்பேட்டை - உதகமண்டலம் - எடப்பாடி - ஓசூர் - கங்கை - கடலூர் - கடலோடி - கடல் - கடவுள் - கடையநல்லூர் - கண்ணகி - கண்ணி - கத்திவாக்கம் - கனவு - கன்னியாகுமரி - கம்பம் - கம்பர் - கயா - கரூர் - களஞ்சியம் - கள்ளக்குறிச்சி - காசி - காஞ்சிபுரம் - காயல்பட்டினம் - காரைக்குடி - காவேரி - கீழக்கரை - குடந்தை - குடியாத்தம் - குனியமுத்தூர் - குன்னூர் - குமாரபாளையம் - கும்பகோணம் - குறிச்சி - குளச்சல் - குளித்தலை - குழித்துறை - கூடலூர் - கூத்தாநல்லூர் - கைலாசம் - கொடைக்கானல் - கோபிச்செட்டிப்பாளையம் - கோயம்புத்தூர் - கோவில் - கோவில்பட்டி - கௌண்டம்பாளையம் - சங்கரன்கோவில் - சத்தியமங்கலம் - சாத்தூர் - சிதம்பரம் - சின்னமனூர் - சிவகங்கை - சிவகாசி - சீர்காழி - செங்கல்பட்டு - செங்கோட்டை - சென்னை - சேலம் - சைவம் - சோழன் - ஜெயங்கொண்டம் - ஜோலார்பேட்டை - தஞ்சாவூர் - தமிழ் - தமிழ்நாடு - தர்மபுரி - தாந்தோணி - தாம்பரம் - தாராபுரம் - திண்டிவனம் - திண்டுக்கல் - திருக்கடையூர் - திருக்குறள் - திருச்சிராப்பள்ளி - திருச்செங்கோடு - திருச்செந்தூர் - திருத்தங்கல் - திருத்தணி - திருத்துறைப்பூண்டி - திருநெல்வேலி - திருப்பத்தூர் - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் - திருமணம் - திருவண்ணாமலை - திருவதிபுரம் - திருவள்ளுர் - திருவள்ளூர் - திருவாசகம் - திருவாரூர் - திருவேற்காடு - திருவொற்றியூர் - துறையூர் - துவாக்குடி - தூத்துக்குடி - தென்காசி - தேனி - தேனி அல்லிநகரம் - தேவக்கோட்டை - தேவாரம் - நடராசர் - நரசிங்கபுரம் - நாகப்பட்டினம் - நாகர்கோவில் - நாமக்கல் - நிலவு - நீதிமன்றம் - நீலகிரி - நூலகம் - நெடுமாறன் - நெல்லிக்குப்பம் - நெல்லியாளம் - நெல்லை - பட்டாம்பூச்சி - பட்டுக்கோட்டை - பண்ருட்டி - பம்மல் - பயணம் - பரமக்குடி - பல்லடம் - பல்லாவரம் - பள்ளிபாளையம் - பழனி - பவானி - பாரதியார் - பிரபாகரன் - புஞ்சைப்புளியம்பட்டி - புதுக்கோட்டை - புளியங்குடி - பூந்தமல்லி - பெரம்பலூர் - பெரியகுளம் - பேரணாம்பட்டு - பொள்ளாச்சி - போடிநாயக்கனூர் - மணப்பாறை - மதுராந்தகம் - மதுரை - மன்னார்குடி - மயிலாடுதுறை - மயிலாப்பூர் - மறுமலர்ச்சி - மறைமலைநகர் - மலேசியா - மாதவரம் - மாதவி - மீனாட்சி - மேட்டுப்பாளையம் - மேட்டூர் - மேலூர் - வங்கி - வந்தவாசி - வரலாறு - வாணியம்பாடி - வாலாஜாபேட்டை - வால்பாறை - விக்கிரமசிங்கபுரம் - விருதுநகர் - விருத்தாச்சலம் - விழுப்புரம் - விவசாயி - வெள்ளக்கோயில் - வேதாரண்யம் - வேலூர்